லயம்.. லாளிதம்.. அவள் 23 Prefinal

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
ஒருவழியாக வர்த்தினியை சிவக்க வைத்திருக்கிறான் இனி ராகம் தாளம் சேர்த்து லயமும் லாளிதமும் வர வைக்க வேண்டும்.
குமரகுரு செய்தது சுயநலம் என்றாலும் அவரை பொருத்தவரை அவரின் உழைப்பை காக்கவே.
 

priya raghavan

Well-Known Member
Arasiyalla vandhu nalla dhaane irukkan sarithiran...nalla minister...businessman niraya per irukkalam..but minister aaga mudiyuma...idhukku why so much reaction by veda aunty?
 

Surya Palanivel

Well-Known Member
prefinal ஆ?

வேதவள்ளி எப்டி சரித்திரன அவங்க businessக்கு train பன்னாங்களோ அதே போல தான் குமரகுரு அவர் கட்சிக்குள் இழுத்தது.ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஏனா அப்பா மகன் conversationல மகனோடு அரசியல் அறிவை , ஆர்வத்தை பார்த்துருக்காருல்ல... And அவர் செயல்படுத்திய முறை தான் பக்கா அரசியல் ஆகிடுச்சி...
ராகா burst ஆனது நல்லது தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top