லயம் தேடும் தாளங்கள் - 25

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த லட்டூஸ் கொடுக்க வந்துட்டேன்... போன பதிவுக்கு லைக் கமன்ட் போட்ட நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்..

லயம் தேடும் தாளங்கள் - 25 -1

லயம் தேடும் தாளங்கள் - 25 - 2

படிச்சிட்டு கண்டிப்பா உங்கள் கருத்தை சொல்லுங்க டியர்ஸ்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ....epi 25.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பா ஒரு வழியா நல்லபடியா கல்யாணம் நடந்து விட்டது
ஹேப்பியா இருக்கு
அதெப்படிப்பா ஆகாஷ் மாதிரியே பேச வந்து இந்து பயந்து வாயை மூடியதும் வெற்றி பேச்சை மாற்றிட்டானே
ஆகாஷ்ஷின் பெற்றோர் அவங்க வீட்டை இவங்களுக்கு கொடுத்துட்டாங்களே
அப்போ கம்பெனி.......?
ஒரே பையன் அவனும் இல்லைங்கிறப்போ ரொம்பவே வருத்தம்தான்
அச்சோ இது என்ன ஒரு ஆக்சிடெண்ட்?
இப்படில்லாம் எங்களை பயமுறுத்தாதீங்க, லதா டியர்
வெற்றிக்கு ஒண்ணுமாகாது
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதாப்பா?
ஆனால் சக்திவேலுவுக்குத்தான் ஜோடி இல்லைன்னு வருத்தமா இருக்குப்பா
"பழைய சுவடுகள் தந்த பயத்தின்........" கவிதை வெகு அருமை, லதா டியர்
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... அதே மரம் அதே நினைவுகள் வெற்றியும் எங்க ஆகாஷ் மாதிரி ஏதும் பேசிட போறானோன்னு பயந்து அவனோட வாயை மூடி அவன் சொல்ல வந்தது என்னன்னு தெரிஞ்சதும் தான் நிம்மதியானா... போன்ல இந்து பவிக்கு சொன்ன ஐ லவ் யூ அண்ட் இச் வெற்றிக்கு கிடைச்சு இருக்கு ஹாஹா... சக்தி சொன்ன படி வெற்றி முகத்துல ஒரு பொலிவு வந்திருக்கு... நல்லபடியா கல்யாணம் நடந்து இருக்கு... இந்துவோட மனசுல உள்ள பயத்தை வெற்றி மாற்றுவான்னு பார்த்தா இப்படியா முடிச்சு வைப்பீங்க தீதி... இது அவளோட பயத்தை இன்னும் அதிகமாக்குமா? அடுத்த எபிக்காக வைட்டீங்க தீதி... கவிதை அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top