லயம் தேடும் தாளங்கள் - 13

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
வருண் எத்தனை கவனிக்கிறான்
அப்பாவுக்கு ஒண்ணும் ஆக கூடாது
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... சிந்து பார்க்க தான் விளையாட்டு பொண்ணு ஆனா நல்ல பக்குவமான மனசு... கணேஷ்க்கு நல்ல புரியும் விதமா சொல்லிட்டா... பவியோட ஏக்கம் பார்த்த வெற்றி என்ன செய்ய போறான்? பரமசிவன் அப்பாக்கு ஹார்ட் அட்டாக்கா வெற்றி உதவி செய்வானா? இந்துவோட வாழ்க்கையை பத்தி நினைச்சு தான் இப்படி ஆகிருக்கா? இனி இந்துவோட பிளாஷ்பேக் வருமா? கவிதை எப்பவும் போல அருமை தீதி...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹலோவ்வ்வ்வ்வ்வ் எச்சூஸ் மீ
செல்லப்பா பரமசிவம் நல்லபடியா பிழைத்தால்தான் கவிதை நல்லாயிருக்குன்னு நான் சொல்லுவேன், லதா கவிதாயினி மேடம்
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஹலோவ்வ்வ்வ்வ்வ் எச்சூஸ் மீ
செல்லப்பா பரமசிவம் நல்லபடியா பிழைத்தால்தான் கவிதை நல்லாயிருக்குன்னு நான் சொல்லுவேன், லதா கவிதாயினி மேடம்

ஹஹா ... பானுக்கா... உங்களுக்கு பயந்தே எமன்கிட்ட அப்ளிகேஷன் போட்டு வச்சிருக்கேன்... அப்ரூவ் பண்ணுவாரா, இல்ல ரிஜக்ட் பண்ணுவாரான்னு பார்ப்போம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top