Srd. Rathi
Well-Known Member
சூப்பர்
பவிக்குட்டி
கவிதை
பவிக்குட்டி
கவிதை
Last edited:
கவிதாயினியின் கவிதைக்கு என்னோட படங்கள் நல்லாருக்கா பானும்மா..?அபர்ணாவின் துரோகத்தால் கனமாய் இருந்த மனசுக்கு இந்த அப்டேட் மயிலிறகாய் வருடியது
அம்மாவைத் தேடும் பவித்ராவின் எண்ணம் நிறைவேறட்டும்
இன்னிக்கு இந்துஜாவைப் பற்றி சொல்லுவீங்கன்னு நினைத்தேன்
இவளுடைய பிளாஷ்பேக் எப்போ வரும், லதா டியர்?
"விழி மூடி என் இமை அழைக்கும்.........."
"தாகத்திற்கு கிடைத்திடாத தண்ணீர்........"
கவிதைகள் as usual அருமை, கவிதாயினி மேடம்
அருமை வெகு அருமையான போட்டோக்கள், சுகந்தி டியர்.....
லயம் தேடும் தாளங்கள்...
View attachment 6783
லதா பைஜு வின் கவி வரிகள்...View attachment 6779
"விழி மூடி...
View attachment 6774
என் இமை அழைக்கும்...
View attachment 6775
இருளைப் பகலாக்கும் கனவு நீ..."
View attachment 6776
"தாகத்திற்கு கிடைத்திடாத தண்ணீர் போன்றது...
View attachment 6777
பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை மனது...
View attachment 6781
அன்பென்னும் நீரூற்றைக் கண்டாலோ...
View attachment 6782
எத்தனை அள்ளி அருந்தினாலும் சலித்திடாத மழலையாய்...
View attachment 6778
அன்பின் தாகம் மட்டும் ஆவி உள்ளவரை அடங்குவதேயில்லை..."
View attachment 6780
ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குப்பாகவிதாயினியின் கவிதைக்கு என்னோட படங்கள் நல்லாருக்கா பானும்மா..?View attachment 6784
பானும்மா sm tamilnovels எப்போ open பண்ணுவாங்க..? உங்களுக்கு தெரியுமா பானும்மா?ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குப்பா