நான்தான் First,
லதா டியர்
ஹலோ தீதி,
வாவ் அருமையான எபி... நிரஞ்சனா சக்தி ரெண்டு பேரும் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் இப்போ ஹாப்பியா இருக்காங்க. இதுகெல்லாம் காரணம் வெற்றி... அவன் நிரஞ்சனாக்கு புரிய வைக்காம போயிருந்தா கஷ்டமாகிருக்கும்... இனி நிரஞ்சனா சக்தி வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே... சிந்து சொன்னதை கேட்டு கணேஷ் நல்ல பையனா மாறி சிந்து மனசுல இடம் பிடிச்சிட்டான்... ரொம்ப நிறைவான கதை தீதி.. கவிதை சூப்பர்.. வாழ்த்துகள் தீதி...
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்