லயம் தேடும் தாளங்கள் - இறுதிப் பதிவு

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
எதுக்கு தயக்கம், லதா டியர்?
ஊரிலே நாட்டிலே நடப்பதைத்தான் நீங்க சொல்லியிருக்கீங்க
நியூஸ் பேப்பரை ஓபன் பண்ணினால் தினமும் நாலு கள்ளக் காதல் கேஸுதான் கண்ணில் படுது
மனைவியின் கள்ளக் காதலனைக் கொன்ற கணவன் or காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி இப்படி நியூஸ் வரும் பொழுது இதை பேஸ் பண்ணி ஒரு கதை வந்ததும் நல்லாத்தான் இருக்கு
அடுத்த அழகிய லவ்லி நாவல் ரெடியா இருக்குன்னு நினைக்கிறேன்
எப்போ ஆரம்பிக்கப் போறீங்க, லதா டியர்?

கரக்ட் தான் பானுக்கா... நியூஸ் பேப்பர் திறந்தாலே இந்த செய்தி தான் அதிகம் இருக்கு... எல்லாருக்கும் கதை பிடித்ததில் எனக்கும் சந்தோஷமே...

அடுத்து ரெண்டு கதை மைன்ட்ல இருக்கு க்கா...

"நிசப்த பாஷைகள்..."

"நீ என் இறந்தகாலம்..."

ரெண்டுல எதை முதல்ல தொடங்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்... சீக்கிரமே பதிவோட வர்றேன் பானுக்கா....
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Lovely story sis.... Eagerly waiting for your next story....

நன்றியும் பிரியங்களும் மா... சீக்கிரமே அடுத்த கதையோட வரேன்...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Lovely story.
Nice update.Waiting for next story

பிரியங்களும் நன்றியும் மா... அடுத்த கதையோட சீக்கிரம் வரேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
கரக்ட் தான் பானுக்கா... நியூஸ் பேப்பர் திறந்தாலே இந்த செய்தி தான் அதிகம் இருக்கு... எல்லாருக்கும் கதை பிடித்ததில் எனக்கும் சந்தோஷமே...

அடுத்து ரெண்டு கதை மைன்ட்ல இருக்கு க்கா...

"நிசப்த பாஷைகள்..."

"நீ என் இறந்தகாலம்..."

ரெண்டுல எதை முதல்ல தொடங்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்... சீக்கிரமே பதிவோட வர்றேன் பானுக்கா....
இரண்டு கதைகளா?
ஐ ஜாலி ஜாலி ஜாலிலோ ஜிம்கானா ரூப்பு தேரா மஸ்தானா
புதிய லவ்லி நாவலுடன் சீக்கிரம் சீக்கிரமா வாங்க, லதா டியர்
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Super Super Super maa.... Romba romba arumai ah na story.... I really miss shakthi... வெற்றி..... Naa விரும்பி padicha கதை la ithuyum ஒன்னு.... Super Super Super maa... Shakthi kum romba arumai ah naa வாழ்க்கை aamanjathula very happy.... All the very best maa


மிகவும் சந்தோஷம் மா... உங்கள் கமண்டே கதை எவ்வளவு பிடித்தது என்று சொல்கிறது... மனதுக்கு நிறைவாய் உள்ளது... பிரியங்களும் நன்றியும் மா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top