ராதையின் கண்ணன் இவன்-18

Advertisement

E.Ruthra

Well-Known Member
Nice update

ஒரு வழியாக பொன்னிற மேனியான் கார்மேகது கிட்ட காதலை சொல்லியாச்சு...

Eagerly waiting for next episode...

ஹ்ம்ம் ஆமா சிஸ்
அவளும் சம்மதம் சொல்லியாச்சு:cool:

Thank you sis:)
 

E.Ruthra

Well-Known Member
லவ்வுக்கு தூது போக சொல்ல போய் இப்ப அவங்க லவ்வை ப்ரப்போஸ் பண்ணிக்க காரணம் ஆகிட்டையேம்மா...

எப்படியோ அவனவன் செய்யறது எல்லாமே இவங்களுக்கு சாதகமாகவே முடியுது.. ராஜமாதா ரொம்ப தான் கலாய்க்கறீங்க ஆர்கே வ.....

"எப்படியோ அவனவன் செய்யறது எல்லாமே இவங்களுக்கு சாதகமாகவே முடியுது" அதே, அதே கரெக்ட் அஹ சொல்லிட்டிங்க ஜி
ராஜமாதா என்றைக்கு சும்மா இருந்து இருக்காங்க:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top