ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 5

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்த அத்தியாயம் இதோ.

உன் பாதியும் என் மீதியும் 5

படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

அச்சோ
ஆஸிட் வீசினவனை பிடிக்கப் போய் சிக்கலாயிடுச்சே
மைதிலி மாட்டியிருந்தால் அவளுடைய ஜோலியை முடிச்சிருப்பாங்க
அரவிந்த் வந்ததால் நல்லவேளையா தப்பித்தாள்

வைபவ்வும் அரவிந்த்தும் உடன்பிறப்புக்களா?
மைதிலியின் கேஸ்ஸை இனி அரவிந்த் நடத்துவானா?
இல்லை மாதுரியே வழக்காடுவாளா?

ஜிம் மாஸ்டர் ரிஷிக்கும் மைதிலியின் இந்த கேஸ்ஸுக்கும் என்ன சம்பந்தம்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சச்சோ இப்படி பண்ணிட்டாளே.......
நல்ல வேலை அரவிந்த் கைல சிக்குனா......
இல்லைனா தடம் தெரியாமல் பண்ணியிருப்பானுங்க.......

வைபவ் அரவிந்த் friends :unsure:
அப்போ அரவிந்த் மைதிலி சம்பந்தம் இல்லை ???
அரவிந்த் background இன்னும் தெரியலையே......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஏங்க மாதுரி, நீங்க மைதிலியை ரிஸ்க் எடுக்க வேணாம்ன்னு சொல்றீங்க... உங்களுக்கு தான் ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி ஆச்சே...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top