fathima.ar
Well-Known Member
அன்பு ஒன்றே
பல ரூபத்தில் வெளிப்படும்
தாய் பாசமாய்
தந்தை அக்கறையாய்
சகோதரத்துவமாய்
நட்பாய்
காதலாய்
கருணையாய்...
ஆழ் மன அன்பின்
ஒவ்வொரு செயலும்
வெளியிட
அன்பு தவறா...கி போகாது
தவறான நபரின் மீது
வைக்கும் அன்பு
நம் பண்பையே சோதித்து பார்க்கும்.
அன்பு போற்றுதற்குரியதே...
பல ரூபத்தில் வெளிப்படும்
தாய் பாசமாய்
தந்தை அக்கறையாய்
சகோதரத்துவமாய்
நட்பாய்
காதலாய்
கருணையாய்...
ஆழ் மன அன்பின்
ஒவ்வொரு செயலும்
வெளியிட
அன்பு தவறா...கி போகாது
தவறான நபரின் மீது
வைக்கும் அன்பு
நம் பண்பையே சோதித்து பார்க்கும்.
அன்பு போற்றுதற்குரியதே...