Joher
Well-Known Member
Hi friends......
வந்துட்டேன் இன்னொரு ERC-யோடு........
கீழே இருக்கும் dialogues
யார் யார் கிட்ட எப்போ சொன்னது அல்லது Mind voice அல்லது தத்துவம்.........
என்ன நாவல்-னும் சொல்லணும்........
எல்லாமே மல்லியோட அக்க்ஷயா ஸ்பெஷல் (1 to 10) நாவல் பார்த்து எடுத்தது.........
அப்படியே அதே ஆர்டர் தான்........
1. செத்தவனுக்கு தான் சொர்க்கமும் நரகமும் தெரியும்.......
MM's OVP: Epi 10........ குழலி to ஆதவன்....
Oru Vaanavil Polae 10
2. ஒரு ஒருத்தரோட வெற்றியும் ஒரு ஒரு மாதிரி.........
MM's IUI: Epi 14........ ஜனனி to வாசு.......
Ippadikku Un Ithaiyam 14
3. குத்திக்காட்டாத மனைவி எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.......
MM's KKM: Epi 15........ குருப்ரசாத் MV about his wife அரசி.....
E15 Kathalum Katru Mara
4. உணர்வுகளையும் மிக அதிகமாக எந்த தடையுமின்றி அனுபவிக்க வைத்தது......
MM's VTM: Epi 14........ அக்க்ஷரா's feeling........
Vaanam Thodaatha Megam 15
இன்னைக்கு வரைக்கும் Fortuner கார் பார்த்தால் மனசுக்குள் வருவது VTM அக்க்ஷரா in driver seat தான்.......
5. எதிரியை தண்டிக்க தெரியுற அளவுக்கு மன்னிக்கவும் தெரியணும்......
MM's MM: Epi 13........ காண்டீபன் to வேதா......
Mental Manathil 13
6. இந்த ரொமான்சுன்னு ஒன்னு இருக்கே..... இது எனக்கு வரலையா...... இல்லை அவளுக்கு வரலையா???
MM's NEY: Epi 14........ துரைக்கண்ணன் to துரைக்கண்ணன்
E14 Nee Enbathu Yaathenil
7. போங்க நீங்க இதுல எல்லாம் ரொம்ப டல் போல.........
MM's PVPM: Epi 12........ சந்திரிகா to ரகுவரன்........
Pesum Vizhigal Pesaa Mozhigal 12
8. யாரையும் திருத்த நான் பிறக்கல........ அப்படி எல்லாம் எனக்கு யாரோடையும் வாழ வேண்டாம் சொல்லிட்டேன்.......
MM's SPK: Epi 10........ ரேணுகா to காவ்யா.......
Santhathil Paadaatha Kavithai 10
9. காதல் கைக்குள் அடங்கா காற்று......... சுவாசமும் அது தான்....... நேசமும் அது தான்.....
MM's EAN: Epi 12......... Header by மல்லி......
Emai Aalum Niranthara 12
10. வாழ்க்கையின் தோல்வியை யாரிடமும் காண்பிக்காமல் இருப்பதும் வெற்றி தான்.........
MM's SM: Epi 12......... Punch by மல்லி..........
Saththamindri Muththamidu 12

- செத்தவனுக்கு தான் சொர்க்கமும் நரகமும் தெரியும்.......
- ஒரு ஒருத்தரோட வெற்றியும் ஒரு ஒரு மாதிரி.........
- குத்திக்காட்டாத மனைவி எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.......
- உணர்வுகளையும் மிக அதிகமாக எந்த தடையுமின்றி அனுபவிக்க வைத்தது....
- எதிரியை தண்டிக்க தெரியுற அளவுக்கு மன்னிக்கவும் தெரியணும்......
- இந்த ரொமான்சுன்னு ஒன்னு இருக்கே..... இது எனக்கு வரலையா...... இல்லை அவளுக்கு வரலையா????
- போங்க நீங்க இதுல எல்லாம் ரொம்ப டல் போல.........
- யாரையும் திருத்த நான் பிறக்கல........ அப்படி எல்லாம் எனக்கு யாரோடையும் வாழ வேண்டாம் சொல்லிட்டேன்.......
- காதல் கைக்குள் அடங்கா காற்று......... சுவாசமும் அது தான்....... நேசமும் அது தான்.....
- வாழ்க்கையின் தோல்வியை யாரிடமும் காண்பிக்காமல் இருப்பதும் வெற்றி தான்.........
Try பண்ணுங்கோ
****************************
விடை இதோ........****************************

Last edited: