மௌனங்கள் மொழி பேசாதடா-13

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா கரெக்ட்ஆ அழகன் சொல்ல ஆரம்பிக்கும் போது தொடரும் போடுரீங்க.


Hehe chorry next ud naalaikku pottudaren
 

Hema Guru

Well-Known Member
ஹாய் டியர்ஸ்...
நீங்க இத்தனை நாள் கேட்ட கேள்விக்கு உங்க பேரழகனே பதில் கொடுத்துட்டான். ஆனா பதில் உங்களையும் தேனுவையும் என்ன பண்ண போகுதோ?!


படிச்சு சொல்லுங்க... வரவர கமெண்ட்ஸ் கம்மியாகிட்டே போகுது. கதையின் போக்கு பிடிக்க வில்லையோ நம்ம ஆளுங்களுக்கு?!

தேடி வந்து சிக்கன pop pop அவர்களே இந்த எபிக்கும் பொம்மை மட்டும் போட்டீங்க:mad:


Mounangal Mozhi Pessathada 13 1


Mounangal Mozhi Pessathada 13 2
Baby, enna பதில் கொடுதுட்டான்? இப்பிவம் இக்கு வெச்சு தான் கதய முடிச்சிருக்க
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Current cut ayidichu!!!!

ஏற்கனவே பதினாறு பக்கம் போயிடுச்சு. அதான் ஃ வச்சுட்டேன். சொல்லி இருந்தான்னா அதுக்கும் கஷ்டம் தான் பட்டிருப்பீங்க... நாளை பதிவு கொடுத்துடறேன் பா... படிச்ச பிறகு காண்டாகாம இருந்தா சரி:cool:
 

Hema Guru

Well-Known Member
ஏற்கனவே பதினாறு பக்கம் போயிடுச்சு. அதான் ஃ வச்சுட்டேன். சொல்லி இருந்தான்னா அதுக்கும் கஷ்டம் தான் பட்டிருப்பீங்க... நாளை பதிவு கொடுத்துடறேன் பா... படிச்ச பிறகு காண்டாகாம இருந்தா சரி:cool:
நாங்க ஏற்கனவே காண்டுல தான் இருக்கோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top