மௌனங்கள் இசைக்கட்டுமே 04

Advertisement

உதயா

Well-Known Member
:cool::cool: :cool: கண்ணு கலங்காத மாதிரியே மெயின்டெய்ன் பண்ணுவா இந்த சேனா :cool::cool::cool:

ஏம்மா ஒரு பேச்சுக்கு அமுதனை அடிச்ச மாதிரி ஏன் ஷேஷாவை அடிக்கல என்று கேட்டா நிஜமாவே அடிக்க வச்சிருவீங்களா o_Oo_Oo_Oo_Oo_Oo_O

ஏம்மா அவன் என்ன சின்ன பிள்ளையா ஊசியை வச்சு மிரட்ட :whistle::whistle::whistle::whistle:ஆனாலும் ஊசியால் ஒரு கிஸ் மிஸ்ஸாகிடுச்சு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:


அட எங்க ஹீரோவ வெறுப்பேத்த தேனு என்று கூப்பிடுவியா :sneaky::sneaky::sneaky:இதை எல்லாம் ஷேஷா கிட்ட மட்டும் வச்சுக்கோ ;) இவனை வெறுப்பேத்த அவன் கிட்ட இந்த மாதிரி பேசிடாத :confused::confused::confused:ஏற்கனவே அவன் கனவுலகில் சுத்திக்கிட்டு இருக்கான் o_Oo_Oo_Oo_O
 
Last edited:

Kalai Raja

Active Member
❤️❤️❤️❤️❤️ சேஷா நீ கூப்பிட்ட உடனே சேனா வந்துருவான்னு நீ எப்படி நினைக்கிற?????????அவ மனுஷியா இல்லை பொம்மையா???????? ஏம்மா சேனா அவன் ஒருநாள் பேசுனதுக்கே காய்ச்சல் வந்துருச்சு....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top