மௌனங்கள் இசைக்கட்டுமே 02

Advertisement

Novel-reader

Well-Known Member
ஐயோ எனக்கு இன்னிக்கி தேவாவை அவ்வளவு பிடிச்சிருக்கு. போன part- யிலும் சரி, இந்த part-யிலும் சரி அவளோட character consistency அருமை. சேனா இப்படியே maintain பண்ணுமா நீ .

டேய் தேனு, உன் உடம்புல ரத்தம் வழியாமல் பார்த்துக்கோடா. அவ பயங்கர sharp in all dimensions. ஏதாவது doubt-னா சேஷாவை contact பண்ணி clarify பண்ணிக்கோ. ஏன்னா உன்னோட over confidence /உரிமை உன் உடம்பை புண்ணாக்கிடும் பார்த்துக்கோ.

இந்த பிரபாகரன் India போய் settle ஆகவேண்டியது தானே பொண்ணோட. அதை விட்டுட்டு இப்படி வருஷ கணக்கா sentiment scene ஓட்டிகிட்டே இருக்காரு. பத்தாததுக்கு அவருக்கு ஒரு ஷிஷ்யப்பிள்ளையையும் ready பண்ணி வெச்சுருக்காரு.

தேவா நீ மண்டையை உடைக்க வேண்டியது தேனுக்கு இல்லைம்மா உங்க அண்ணனோடதை தான்.

கொஞ்சமா சேஷாவையும் காட்டலாமே. பாவம் பையன் அவன் பாட்டுக்கு குடிச்சுட்டு punctual-ஆ வந்து அம்முன்னு சொல்லி பொண்டாட்டி கையால ரெண்டு அடியாவது வாங்கிட்டு இருந்தான். இப்ப அதுவும் இல்லை. அவனோட பொண்டாட்டிக்கும் அவனை deal பண்ணினப்ப இருந்த excitement இப்ப இல்லாததுல வெறுமையா feel பண்ணிட்டு இருக்கா.
 
உதயா

எத்தனை நாள் ஷேஷாவே அடி வாங்குறது :cool: :cool: :cool: :cool: :cool: கொஞ்ச நாள் தேனு வாங்கட்டும் அதுக்கு பிறகு கம்பெனி கொடுக்க ஷேஷா வரட்டும் :giggle::giggle::giggle::giggle::sneaky::sneaky::sneaky:
 
sangeetha Chelvam

Well-Known Member
தேவா, சேஷா , அமுதன் யார் யாருக்கு என்ன நடக்கும் என்று கவி சகோ நினைக்கிறாங்கன்னு தெரியல. ஆனா போன பாகம் மாதிரி எரியாமல் இசை மீட்டினால் நல்லாருக்கும் . அருமை
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top