மௌனங்கள் இசைக்கட்டுமே 02

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அடேய் அமுதா, நீ யாரு பெத்த புளையின்னு தெரியல... நீ அவளை ஃப்ரெண்ட் ஆக்கிக்கணும்னு நினைக்கிற.. ஆனா அவ உன் மண்டையை உடைக்கணும்னு நினைக்கிறா... எதுக்கும் அவகிட்ட இருந்து தள்ளி நிக்கிறது தான் உனக்கும் நல்லது, உன் மண்டைக்கும் நல்லது... :p:p

FB_IMG_1712292652158.jpg
 
Last edited:

உதயா

Well-Known Member
:love: தேவா என்னம்மா எங்க ஷேஷா உன் நியாபகத்திலே இல்லை என்று சொல்லுற :rolleyes: :rolleyes: :rolleyes: உன் மனசுல ஒரு வெற்றிடம் இருக்கே அது எங்க ஷேஷாவோடது :giggle::giggle::giggle:அதுல ஒரு சிம்மாசனம் போட்டு வை :cool::cool::cool::cool:

அடேய் அமுதா அடுத்தவன் ஆட்டோவுக்கு ஆயுத பூஜை பண்ணாத :sneaky::sneaky::sneaky::sneaky:சொந்த ஆட்டோ வாங்கி ஓட்டு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இவனுக்கு கீழ் வேலை பார்க்க வந்ததை சாக்கா வச்சு அவ கூட பழகி காதல் வர வைக்கலாம் என்று பெரிய திட்டம் போட்டாச்சு :D:D:D:D:D

 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
அழுத்தமும், ஆளுமையும் இருக்கிற தேவா கிட்ட , சின்ன பிள்ளை போல செய்தா கோபம் தான் வரும்...

ஆன தேனு, மனம் கஷ்ட பட போகிறது...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top