மௌனங்கள் இசைக்கட்டுமே 01

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அமெரிக்காவுக்கு கதை மூவ் ஆன உடனே, சேனாவுக்கு ஜோடியை மாத்தணுமா என்ன? :cool::cool: சேனாவுக்கு சேஷா தான் ஜோடி.. இந்த அமுதனை சினிமாவுல காட்டுற மாதிரி, அமெரிக்கா மாப்பிள்ளையாவும் காட்ட முடியாது.. ஏன்னா கதை நடக்குறதே அமெரிக்காவுல தான்.. :p:p அடேய் சேஷா இந்தியால இருந்து பிசினஸ் பார்த்துக்கிட்டது எல்லாம் போதும், உடனே டிக்கெட் போட்டு அமெரிக்காவுக்கு வா, காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போயிருவான் போல... :(:(
FB_IMG_1710942946655.jpg
 
Novel-reader

View attachment 12102
இப்பையும் அமெரிக்கா மாப்பிள்ளை தான் ஏமாறப்போறான் :D
ஏன்னா சேனாகிட்ட அடிவாங்குறதுல சேஷா தான் இதுவரை 2 course முடிச்சிருக்கான்.
இப்படி pampered-ஆ வளர்ந்து நிக்கிற honey boy -க்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது.

அவன் என்ன தான் தேவா பத்தி ஒன்னு விடாமல் எல்லா detail-ம் தனக்கு (சத்யா மூலமாக ) தெரியும் என்று நினைச்சாலும், தேவா சேஷாவை எப்படியெல்லாம் deal பண்ணுவான்னு அவளோட அண்ணனுக்கே தெரியாத chapters இருக்கே.
அவ இவனை பூனை மாதிரி தடவி கொடுத்துகிட்டே இருந்தா வேணும்னா தாங்குவான்.
தப்பு செஞ்சா மிதியடியை புரட்டி போட்டு தூசி தட்டற மாதிரி அவளோட புருஷனையும் deal பண்ணுவாளே.
இதெல்லாதுக்கும் ஈடு கொடுக்க சேஷா மாதிரி பாரத புருஷனால தான் முடியும்.
 
Geetha sen

Well-Known Member
தேனமுதனும் பாவம் தான்.
தேவா யாருக்கு ஜோடி
ஷேஷா தான் எப்படி இருந்தாலும்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top