மௌனங்கள் இசைக்கட்டுமே 01

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: மௌனமாய் எரிகிறேன் ஒவ்வொரு எபியா படிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. முடிஞ்சதும் மொத்தமா படிக்கலாம் என்று நினைச்சேன்.:cool::cool::cool:

இப்போ இரண்டு பார்ட்டா :( :( :(

இதுல புதுசா ஒருத்தன் அவளை வருஷ கணக்கா காதலிக்கிறேன் என்று வரானே :eek::eek:

ஷேஷாவ பிரிஞ்சிட்டா :(:(:(அப்போ தேவா யாருக்கு ஜோடி :cautious::cautious::cautious::cautious:
 
Last edited:

உதயா

Well-Known Member
:love: :love: :love: :love: HI MAA... MISS U
நீங்கள் திரு வாசு மாதிரி கொஞ்சி கொஞ்சி சண்டை போடுற ஹீரோ ஹீரோயினை கூட்டிட்டு வந்திருக்கலாம் :cautious: :cautious: :cautious: :cautious: இதுங்க போட்ட சண்டையில் எனக்கு ஓவர் டென்ஷன் ஆகிடுச்சு :oops::oops::oops:

இதுல கடைசி பேராவை பார்த்தால் ஷேஷாவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்க மாதிரி தான் தெரியுது :cool: :cool: :cool: :cool:

இந்த பார்ட் படிச்சுட்டு தான் பர்ஸ்ட் பார்ட் படிக்கணும் :(:(:(ஒருவேளை ஷேஷா ஜோடி இல்லன்னா அப்படியே எஸ்கேப் ஆகிடுவேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

யாரோட மௌனம் இசைக்க போகுது ஷேஷா ? அமுதன்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top