மௌனங்கள் இசைக்கட்டுமே 01

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member

Hema Guru

Well-Known Member
HI FRIENDS...
HERE IS THE FIRST EPISODE... :love: :love: :love:


à®®à¯à®©à®à¯à®à®³à¯ à®à®à¯à®à¯à®à®à¯à®à¯à®®à¯ 01

SEEKIRAME REGULAR UPDATES KODUKKANUMNU VENDUDHALODA STORY AH START PANNITACHU... NEENGALUM ENAKKAGA VENDIKONGA PAA...
MARAKKAMA COMMENT PANNIDUNGA MAKKALE...

NEXT EPI WEDNESDAY VARUM PAA
Why this kolaveri baby? Part 2 எழுதுனு நாங்க ஊக்குவித்ததுக்கு பார்ட் 2ல , 2 ஹீரோஸ் கொண்டு வருவியா இது என்ன அநியாயம்? எங்க சேஷா அவ மூனு க்குப் போனா கூட அவளை விட மாட்டான்... இவனும் அங்க காற்றாய் போய் அவளோட கலந்துடுவான் ... அந்த நல்ல பையன் தேனுக்கு இன்னொரு அமுதை கண்டுபிடிச்சு கொடு... மலர் also already fixed ... பேரு எல்லாம் நல்லா தான் வைக்கிற ... சோறு தான் ஓவரா கொதிக்குது... Finally குழைய தான் போகுது... Let's wait and see
 

Hema Guru

Well-Known Member
நீங்கள் திரு வாசு மாதிரி கொஞ்சி கொஞ்சி சண்டை போடுற ஹீரோ ஹீரோயினை கூட்டிட்டு வந்திருக்கலாம் :cautious: :cautious: :cautious: :cautious: இதுங்க போட்ட சண்டையில் எனக்கு ஓவர் டென்ஷன் ஆகிடுச்சு :oops::oops::oops:

இதுல கடைசி பேராவை பார்த்தால் ஷேஷாவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்க மாதிரி தான் தெரியுது :cool: :cool: :cool: :cool:

இந்த பார்ட் படிச்சுட்டு தான் பர்ஸ்ட் பார்ட் படிக்கணும் :(:(:(ஒருவேளை ஷேஷா ஜோடி இல்லன்னா அப்படியே எஸ்கேப் ஆகிடுவேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

யாரோட மௌனம் இசைக்க போகுது ஷேஷா ? அமுதன்?
இசைக்கும் உரிமை தேவாவுக்கு தான் எப்போவும்... அந்த சேஷாவை விடாது..சேஷாவுக்கு மட்டும் தான் chance on no choice basis...
 

உதயா

Well-Known Member
Why this kolaveri baby? Part 2 எழுதுனு நாங்க ஊக்குவித்ததுக்கு பார்ட் 2ல , 2 ஹீரோஸ் கொண்டு வருவியா இது என்ன அநியாயம்? எங்க சேஷா அவ மூனு க்குப் போனா கூட அவளை விட மாட்டான்... இவனும் அங்க காற்றாய் போய் அவளோட கலந்துடுவான் ... அந்த நல்ல பையன் தேனுக்கு இன்னொரு அமுதை கண்டுபிடிச்சு கொடு... மலர் also already fixed ... பேரு எல்லாம் நல்லா தான் வைக்கிற ... சோறு தான் ஓவரா கொதிக்குது... Finally குழைய தான் போகுது... Let's wait and see
அப்பாடி எனக்கு கம்பெனிக்கு ஒரு ஆள் இருக்கு :love::love::love::love::love::love:

நான் மட்டும் தனியா ஷேஷா ஆர்மியா என்று பயந்துட்டேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top