மோனகீதம் - Final 2

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சிகா இல்லாதது கஷ்டம் தான் :cautious: :cautious: :cautious:
அருண் இத்தனை வருஷம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து வைச்சு கல்பனா அவனை சந்தோஷமா பார்த்துக்கிறா :love::love::love::love::love:

கல்பனா அவனோட சொந்த ஊருக்கு இழுத்துட்டு போயிடு :):):)அங்கு நிறைய பேர் முன்னாடி அவன் நிமிர்ந்து நிக்கணும் :cool::cool::cool::cool:

எபிலாக்ல எங்க ஹீரோ அஞ்சனை எதிர் பார்க்கிறோம் ;););)

Anjan murikitu nippaane Avan tha venuma ;)
 

Sathya Velusamy

Well-Known Member
அருமையா ரொம்ப இயல்பா அவங்களோட மாற்றத்தை எழுதி இருக்கீங்க.....very nice.....

இனி அடுத்து அஞ்சனின் கீர்த்தனையோட தானே எபிலாக்
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருமையா ரொம்ப இயல்பா அவங்களோட மாற்றத்தை எழுதி இருக்கீங்க.....very nice.....

இனி அடுத்து அஞ்சனின் கீர்த்தனையோட தானே எபிலாக்
நன்றி நன்றி ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top