சிகா இல்லாதது கஷ்டம் தான்
அருண் இத்தனை வருஷம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து வைச்சு கல்பனா அவனை சந்தோஷமா பார்த்துக்கிறா
கல்பனா அவனோட சொந்த ஊருக்கு இழுத்துட்டு போயிடு அங்கு நிறைய பேர் முன்னாடி அவன் நிமிர்ந்து நிக்கணும்
எபிலாக்ல எங்க ஹீரோ அஞ்சனை எதிர் பார்க்கிறோம்
Anjan murikitu nippaane Avan tha venuma