மோனகீதம் - Epilogue

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சன் குடும்பம் திருந்தாது போல :cautious: :cautious: :cautious: அருண் தேவை இல்லாமல் இவங்க முன்னாடி குறுகி நிக்குறான் :(:(:(இவங்க கிட்ட பணிஞ்சு போக வேண்டிய அவசியம் இல்லை :oops::oops:

கல்பனா நல்லா பதில் கொடுத்தா :cool::cool::cool:கீர்த்திய பாக்கல ஆனால் அவ புடவையை பார்த்து இருக்கான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

எதுவும் இல்லாமல் துரத்தி விட்டவன் இப்போ உயர்ந்த நிலைக்கு வந்து நிக்குறான் :cool::cool::cool::cool:

கல்பனா வாழ்க்கை சரி ஆனதும் சரளா பழைய ஃபார்ம்க்கு வந்துட்டாங்க :):):)

தொழிலும் பெருகிடுச்சு ;););)

குடும்பமும் பெருகிடுச்சு :love::love::love: அருண் லைஃப் ஹேப்பி ஆனதும் தான் எங்களுக்கும் ஹேப்பி :love::love::love::love::love::love:

உங்க கருத்து இல்லாம எந்த ஒரு அத்தியாயமும் நிறைவு பெற்ற பீல் எனக்கு வராது. தொடர்ந்து கருத்துதிட்டு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி சிஸ் ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
அருண் குற்றவுணர்வு
மறைய வச்சு இயல்பான
வாழ்க்கை வாழ
கல்பனா உறுதுணையாக
நின்று சிகாவின் கனவு
பலிக்கவச்சுட்டா
Nice story
All happy
Nangalum happy
Lovely story valthukal

துவக்கம் முதல் தொடர்ந்து ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றி நட்பூஸ் ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Beautiful story sis
Super super story mam
Dear, nice epi. Super story. Best wishes for this story.
மனதுக்கு இதமான முடிவு. கல்பனா மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நினைச்சிருந்தா அவளுக்கு வாழ்க்கை போராட்டமாத்தான் இருந்திருக்கும். சிகாவை மதிக்கும் அவன்மேல் அன்புகொண்ட ரெண்டுபேரும் இப்ப சந்தோஷமா இருக்காங்க.:love::love::love:
Nice story ma seekiram adutha storyoda vaanga
Nice story

Thank you for your support ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அம்மாக்களுக்கு புள்ளைங்களோட வாழ்க்கை நல்லா இருந்தா உடலும் மனமும் தானா சரி ஆகிடும் ....

அடேய் அஞ்சு இன்னுமாடா நீ முறைச்சிட்டே திரியற???

கல்பனா அஞ்சனுக்கு உரைக்கிறது போல நல்லா சொல்லிட்ட....அருமை....அருண ஒரு வழியா அவனோட குற்ற உணர்விலிருந்து வெளி கொண்டு வந்தாச்சு....

ஹாட்ட்ரிக் அடிச்சாச்சா.....இனி எல்லாம் ஜெயமே....

அருமையான கதை கரு சிஸ்....ரொம்ப இயல்பா,எதார்த்தமா சுவாரசியம் குறையாம முதல்ல இருந்து கடைசி வரை கதையை கொண்டு வந்தீங்க‌...
வாழ்த்துகள்....

துவக்கம் முதல் இறுதி வரை ஊக்கமளித்தவர்களில் நீங்களும் ஒருவர். நன்றி சிஸ் ❤️
 

Rianya

Well-Known Member
What a beautiful story. Siga is truly a treasure as Arun and kalps said. His death is a sad one. But ppl have to move on. Arun what a gem of a person. Kalps is bold and sweet. Enjoyed reading this story with all emotions.
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
What a beautiful story. Siga is truly a treasure as Arun and kalps said. His death is a sad one. But ppl have to move on. Arun what a gem of a person. Kalps is bold and sweet. Enjoyed reading this story with all emotions.

I'm glad and Happy to hear your thoughts! Thank you so much ❤️
 

Mathykarthy

Well-Known Member
கல்பனா சரியான பதிலடி குடுத்தா அஞ்சனுக்கு...
ஊரை விட்டு அடிச்சு துரத்தி விட்டவன் நல்ல நிலையில இருக்கான்னு பொறாமைப் படுறாரு அஞ்சன் அப்பா....
ஊர்ல எல்லார் முன்னாடியும் கௌரவமா தொழில் குடும்பம்ன்னு தலை நிமிர்ந்து அருணை நிக்க வச்சுட்டா
கல்பனா....

நிறைவான முடிவு.... ❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கல்பனா சரியான பதிலடி குடுத்தா அஞ்சனுக்கு...
ஊரை விட்டு அடிச்சு துரத்தி விட்டவன் நல்ல நிலையில இருக்கான்னு பொறாமைப் படுறாரு அஞ்சன் அப்பா....
ஊர்ல எல்லார் முன்னாடியும் கௌரவமா தொழில் குடும்பம்ன்னு தலை நிமிர்ந்து அருணை நிக்க வச்சுட்டா
கல்பனா....

நிறைவான முடிவு.... ❤️❤️❤️

தொடர் ஆதரவு தந்து ஊக்கமளித்ததற்கு நன்றி சிஸ் ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top