மோனகீதம் - Epilogue

Advertisement

P.Barathi

Well-Known Member
மனதுக்கு இதமான முடிவு. கல்பனா மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நினைச்சிருந்தா அவளுக்கு வாழ்க்கை போராட்டமாத்தான் இருந்திருக்கும். சிகாவை மதிக்கும் அவன்மேல் அன்புகொண்ட ரெண்டுபேரும் இப்ப சந்தோஷமா இருக்காங்க.:love::love::love:
 

Sathya Velusamy

Well-Known Member
அம்மாக்களுக்கு புள்ளைங்களோட வாழ்க்கை நல்லா இருந்தா உடலும் மனமும் தானா சரி ஆகிடும் ....

அடேய் அஞ்சு இன்னுமாடா நீ முறைச்சிட்டே திரியற???

கல்பனா அஞ்சனுக்கு உரைக்கிறது போல நல்லா சொல்லிட்ட....அருமை....அருண ஒரு வழியா அவனோட குற்ற உணர்விலிருந்து வெளி கொண்டு வந்தாச்சு....

ஹாட்ட்ரிக் அடிச்சாச்சா.....இனி எல்லாம் ஜெயமே....

அருமையான கதை கரு சிஸ்....ரொம்ப இயல்பா,எதார்த்தமா சுவாரசியம் குறையாம முதல்ல இருந்து கடைசி வரை கதையை கொண்டு வந்தீங்க‌...
வாழ்த்துகள்....
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Nan anjan kadha padikala enaku andha story la edho oru patru varala. Adhoda knjm micham idhula irundhalum Aniku avanga arun ku panathu thappu than adhuku thandana avanga nubavichangala therila. Its okay kalam vellum.

Anjan romba gap vitu ezhuthunadhunala pick up panna late aagiduchu, so enake andha story avlo satisfaction illa. Na onnu plan panni adhu onnu vandhuchu... But this story 'I'm back on the track' nu feel panna vaichudhu... Anjan family thirundha chance kammi tha. Coz, na thirumba andha kudumbathai edhulaiyum izhukuradha illa :LOL:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சன் இத்தன வருஷம் கடந்த பின்னும் புத்தி மாறாம ..அதே பொறாமையோட இருக்கான்...எல்லாரும் நல்லா இருக்காங்க....சந்தோஷம்

சிலரோட குணம் அத்தனை சீக்கிரத்தில் மாறாது. அஞ்சனும் அப்படிதான். இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு அப்போ மாறலாம். தொடர் ஆதரவுக்கு நன்றி சிஸ் ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top