மோனகீதம் - 7

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Enna ma idu
Inda angle pidikala
Periya aaala varu Anu partha mothama mudichachi

சில நேரங்களில் விதி வேறு யோசனை வைத்திருக்கும். அதற்கு நல்லவர்கள் தீயவர்கள் தெரியாது. நேரம் வந்தா தூக்கிட்டு போய்டும் :( மனது வருந்தும்படி இருந்தால் மன்னிக்கவும் தோழி, இப்படி யோசிச்சு தான் எழுத ஆரமிச்சேன் மாத்த முடியல... கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஏன் இப்படி.... :( எதிர்காலத்தை பத்தின எத்தனை திட்டங்களோட கனவுகளோட எத்தனை பிரச்சனைகளை சமாளிச்சு ஓடிட்டு இருந்தான்.....
அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சு இப்போ.... :cry:

கல்பனாக்கு அருண் தானா...

அவசரமா நடந்தது அவசரமா முடிஞ்சிடுசு :( இனி சரியாகும்னு நம்புவோம். நன்றி சிஸ் ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அடித்தட்டு மக்களோடு அன்றாட போராட்டத்தை சொல்லும் ஒரு ஆழமான கதை.(y)(y)(y)

சிகாவோட முடிவு எதிர்பாராத அதிர்ச்சி:cry:.
அப்போ மோனா நிலை யாருக்கு ? கல்பனா, அருண், ரெண்டு குடும்பம்?.

ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சிஸ் ❤️
 

Sathya Velusamy

Well-Known Member
Too bad... ஒரு நல்ல மனுஷனை ஏன் கொன்னீங்க.....
இந்த அருணுக்காக‌இப்படி பண்ணீட்டீங்களே....
அய்யோ‌அந்த புள்ளை யுகம் குடும்பமும் என்ன பண்ணுவாங்க... :cry: :cry: :cry: :cry: can't digest
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Too bad... ஒரு நல்ல மனுஷனை ஏன் கொன்னீங்க.....
இந்த அருணுக்காக‌இப்படி பண்ணீட்டீங்களே....
அய்யோ‌அந்த புள்ளை யுகம் குடும்பமும் என்ன பண்ணுவாங்க... :cry: :cry: :cry: :cry: can't digest

எல்லா பகுதிக்கும் விமர்சனம் கொடுத்திருக்கீங்க நன்றி சிஸ் ❤️ சிகாவை ஆன்மாவா இறக்கிடுவோம். I too miss him a lot :(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top