மெல்ல உன் வசமாகுறேன் -2

Advertisement

Mathykarthy

Well-Known Member
அடப்பாவி பரங்கிமலை இதெல்லாம் உன்னோட வேலை தானே.....
ஹாப்பியா சந்திக்க வந்தவங்களை இடையில புகுந்து குழப்பி விட்டதும் இல்லாம ரெய்டு அது இதுன்னு எல்லாம் உன் திட்டம் தானே... பக்காவா ஒர்க் அவுட் ஆகிடுச்சு.... இனி எல்லாரும் பிருந்தாவை கட்டிக்க சொல்லி உன்னை கேட்கணும் அதானே.... அவங்களுக்காக நீயும் ஓகே சொல்வ.... வில்லன்டா நீ...
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
எல்லாம் இந்த பரங்கிமலை உள்ளடி வேலையா தான் இருக்கணும்.
பாவம் பிருந்தா. வானலிக்கு தப்பி பரங்கிமலை கிட்ட மாட்ட போறா.
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
So kerosene seriya ootri,lighter ah seriya pattra vachutta.
Yedo,ethuvum straight forward ah seyuthilla????
Yedi,ithuvum nallathey,firm ah illathu irrukum Abi waste.
Oru vazhiyilla antha mandayan, Abi yoda true colour onnu ninakku kaatti koduthu.
Just miss.Avanu waste... no manlyhood.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top