மெல்ல உன் வசமாகுறேன் -10

Advertisement

Surya Palanivel

Well-Known Member
தப்ப தப்புன்னு தெரியாம செய்றானோ ?
என்னமோ போடா ! பிரசன்னா - நீ உன் தப்ப புரிந்து, பிருந்தாவ சமாதானம் செய்து, ஹ்ம்ம்ம்ம்........
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
கங்காம்மா நீங்க சொன்னது பரங்கிமலை மண்டையில ஏற வில்லை எங்க ரேணும்மா பிருந்தாவ வைத்து நல்லா கொடுத்து அவன் மண்ட கனத்தை குறைப்பார்கள்
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
இவன் எல்லாம் திருந்த மாட்டான் யா.
பிருந்தா எவ்ளோ தான் போர்க்கொடி தூக்கினாலும் ஏதாவது டீல் பேசியே காரியம் சாதிச்சுப்பான்.
 

P.Barathi

Well-Known Member
முரட்டுத்தனமான அன்பு, அதோட வறட்டு கெளரவம், ரெண்டும் இருக்கு. இவனும் கஷ்டப்பட்டு, அவளையும் கஷ்டப்படுத்தறான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top