மெல்ல உன் வசமாகுறேன் -10

Advertisement

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ❤️❤️❤️
பரஸ்பர மரியாதை, நேர்மை தாம்பத்தியத்தில் அவசியமில்லையா....?? அது இல்லாமல் சுவைப்பதென்ன...சமாளிக்கவே முடியாது பிரசன்னா ❤️❤️❤️
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Intha brand ellam orupothum realise seyuthilla.
Kalyanam mumbu vara,(first time avalonu kalyanam kattika appa sonnathum mandaya aatti samathichu allo)appa instructions follow seythu, ippol sonthama seyal pada sonna??? mandayila irrukura saathanam co- operate pannuma di ???
Yedi ippo nee instructions koduthu,avan manda ullil chip vai, avan athu padi seyal padum.
Athu vittu, thanda thavara.... thane unaranum, urulanum ellam ethipaarthal avurathilla...avan design appadi.
 

Rajivijay

Well-Known Member
Nice update sis. Ipothaan konjam happy ya iruku. Koopita udan vandhutale nu feeling ga irundhuchu ..maximum enna torture panna mudiyumo pannu. Thimir pidichavan. Innume avanuku puriyala..anbellom arajagathaal vaanga mudiyadhu prasanna...
 

vijiramesh

Active Member
ஏன்பா எல்லோரும் பிரசன்னாவை வில்லனா பார்க்கிறாங்க. கொஞ்சம் பிடிவாதம், சவால்ல் ஜெயிக்கணும் என்கிற எண்ணம். உள்ளே உள்ள காதலை மறைத்து இப்படி நடந்து விட்டான். கல்யாணத்திற்கு பின்னாலே அவளிடம் அன்பாக ஆசையாகத்தானே நடந்து கொள்கிறான் . இப்ப இவளுக்கு பிடிக்காமல் போய்விட்டதா. அதற்காக பெட் ஷாரிங் பண்ண கூட ஒரு காரணம் கண்டுபிடிப்பான என்று வாய்க்கு வந்தபடி அவனை பேசுவதா ? சே . ரொம்ப மோசம். இவளுக்கெல்லாம் அந்த அபினேஷ் தான் லாயக்கு .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top