ஹாய், ஹாய் ஹாய் உறவால் உயிரானவள் நாளைக்கு தரேன். இந்த எபி செவ்வாய் தரேன். இப்போ தான் எழுத ஆரம்பிச்சேன் அண்ட் ஓடி வந்துட்டேன்.
மூன்று கதைகளுக்கும் நீங்க தரும் ஆதரவுக்கு நன்றி செல்லம்ஸ்.
"பெண்கள் மூன்று வகைப் படும் னு சொல்லுறாங்களே! கேள்வி பட்டிருக்கியா?" அமுதன் வினவ
"அம்மா, மனைவி, மகள்" பிரதீபன் தான் ஒரு ஜீனியஸ் என்று நிரூபித்தான்.
"அடப் போடா.. வாயில நல்லா வருது. படையப்பா படத்துல சூப்பர் ஸ்டார் சொன்னாரு. காதலன் படத்துல வடிவேல் சொன்னாரு. சினிமா பாக்காத உங்க ரெண்டு பேருக்கும் கிளாஸ் எடுக்க என் உயிர் போகுது" ரிஷியையும் சேர்த்து திட்டினான் அமுதன்.
"இந்த சினிமா பேச்ச விடுடா.. நீயே புரியும் படி சொல்லு" ரொம்பவும் பொறுமையாக பிரதீபன்.
"நல்லா கேட்டுக்க என் பார்வைலயும் பெண்கள் மூன்று வகைப் படும் எல்.ஈ.டி பல்ப். டியூப் லைட். அடுத்தது பவரே கிடைக்காத பல்ப்"
இந்த பக்கம் மண்டையை சொறிந்தவாறே பிரதீபன் "விட்டா என்ன லூசாகிடுவான் போல இருக்கே! பல்புக்கும் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்" என்ற யோசனையில் விழுந்தான்.
வீடியோ காலில் அவன் செய்கையை பாத்திருந்த அமுதன் "டேய் நல்லவனே நான் சொல்லுறதுல கவனம் இல்லனா மூடிட்டு போய் தூங்குவேன்" என்று அவனுடைய லப்டோப்பில் கைவைக்க
ப்ரதீபனுக்கும் அவனை விட்டால் வேறு வழியில்லை என்பதால் "என்ன தான் சொல்லுறான்னு பார்க்கலாம்" யோசனையாக ஏறிட்டவன் "எனக்கு புரியும் படி ஒழுங்கா சொல்லு ஓகே வா"
"ம்.. இப்படி சொன்னா உன் பல்பு எரியும்" என்ற அமுதன் "இப்போ நீ பூ வாங்கிட்டு வந்தல்ல"
"ஆமா"
"அந்த பூவை அவங்களுக்குத்தான் வாங்கிட்டு வந்தாங்கன்னு டக்குனு புரிஞ்சிக்க கிட்டு,
"அட நம்ம புருஷன் ஆசையா நமக்கு பூ வாங்கிட்டு வந்திருக்கிறாரே!" னு உன் கிட்டயே பூவை வச்சி விட சொல்லி
நல்லா இருக்கா?
அழகா இருக்கா? னு கேட்டா அது எல்.ஈ.டி. பல்ப் ஸ்விட்ச்சை தட்டின உடனே பல்பு பிரகாசமா எரியும்ல அது போல விசயத்த பட்டு னு புடிச்சி உடனே ரொமான்ஸ் மூடுக்கு வந்துடுவாங்க. அப்பொறம் சில, பல முத்தங்களோட ஈவினிங் நகரு.
"ஒஹ்..ஒஹ்.. அடுத்தது எந்த பல்ப்"
"டியூப்லைட்"
"எதுக்குடா என்ன திட்டுற"
"இவன் ஒருத்தன். உண்மையிலயே உன்ன நார் நாரா கிழிக்க போறேன் சொல்லுறத கேளுடா வெண்ண"
"சும்...மா.. நீ சொல்லு"
"அதே பூவை நீ கொடுத்ததும் கைல வேல இருக்கு, இல்ல வேற ரீசனுக்காக அப்பொறம் வச்சிக்கலாம் னு உன் மனசையோ! ஆசையோ புரிஞ்சிக்காம போயிட்டு, ரொமான்டிக் ஈவினிங்க ஸ்பாயில் பண்ணிட்டு, நைட் நியாபகம் வரும் போது "அடடா அவர் ஆசையா பூ வாங்கிட்டு வந்தாரே நாம வச்சிக்கலைனா அவர் மனசு கஷ்டப்படுமேனு பூவை வச்சிக்கிட்டு அறைக்குள்ள வந்து அன்பா பார்த்து, ஆசையா பேசி உன் மூட மாத்தி அப்படி இப்படி னு ரொமான்ஸ் நடந்திருச்சு னு வை. அது டியூப் லைட்"
"ஒஹ்.. ஓகே. நெக்ஸ்ட்டு"
"இது கொஞ்சம் கஷ்டமான டைப். இவங்க மாதிரி பொண்ணு கிடைச்சா சாமியாரா போக வேண்டியது தான்"
"என்ன டா பய முறுத்துற"
பெண்கள் மனதை கவருவதெப்படி என்று அறிந்து வைத்திருந்தாலும், தன்னை நெருங்கும் மலர்விழியை துரத்துவதெப்படி என்று பி.எச்.டி. செய்யாததால் முழிபிதுங்கி நின்றான்.
அந்த மூனாவது type என்ன? தியா என்ன type னு கதைல பாக்கலாம்.