நல்லவேளை கோமளவள்ளிக்கு நதியா போட்டோ போதாது போல கீதாராணிக்கு யார் போட்டோவையும் போடல.அய்யய்யோ இன்னுமா?
எனக்கு இதுவே தாங்கலை
நைட் பூரா எனக்கு தூக்கமே வரலை
துப்பாக்கியுடன் கீதாராணி வர்ற மாதிரியே இருந்ததுப்பா
நல்லவேளை கோமளவள்ளிக்கு நதியா போட்டோ போதாது போல கீதாராணிக்கு யார் போட்டோவையும் போடல.அய்யய்யோ இன்னுமா?
எனக்கு இதுவே தாங்கலை
நைட் பூரா எனக்கு தூக்கமே வரலை
துப்பாக்கியுடன் கீதாராணி வர்ற மாதிரியே இருந்ததுப்பா
கீதாராணிக்கு சுதாசந்திரன் இல்லாட்டி சாந்திவில்லியம்ஸ் இல்லாட்டி நளினி போட்டோ போடுங்கநல்லவேளை கோமளவள்ளிக்கு நதியா போட்டோ போதாது போல கீதாராணிக்கு யார் போட்டோவையும் போடல.
நளினி தெரியும் மத்த ரெண்டு பெரும் யாருனு போட்டோ பார்த்தா தான் தெரியும் நெட்ல பார்த்து போடுறேன். ரத்னவேலுக்கு ராதாரவி ஓகே யா?கீதாராணிக்கு சுதாசந்திரன் இல்லாட்டி சாந்திவில்லியம்ஸ் இல்லாட்டி நளினி போட்டோ போடுங்க
பொருத்தமா இருப்பாங்க, மிலா டியர்
பேர் தான் தெரியல ஆளுங்க படு வில்லிங்க தான்.சுதா சந்திரன் தான் சூப்பர்.கீதாராணிக்கு சுதாசந்திரன் இல்லாட்டி சாந்திவில்லியம்ஸ் இல்லாட்டி நளினி போட்டோ போடுங்க
பொருத்தமா இருப்பாங்க, மிலா டியர்
ராதாரவி ஓகே, மிலா டியர்நளினி தெரியும் மத்த ரெண்டு பெரும் யாருனு போட்டோ பார்த்தா தான் தெரியும் நெட்ல பார்த்து போடுறேன். ரத்னவேலுக்கு ராதாரவி ஓகே யா?
பேர் தான் தெரியல ஆளுங்க படு வில்லிங்க தான்.சுதா சந்திரன் தான் சூப்பர்.
சுதா சந்திரன் is a Dancerபேர் தான் தெரியல ஆளுங்க படு வில்லிங்க தான்.சுதா சந்திரன் தான் சூப்பர்.
பாத்திருக்கேன் பானுமா. பேர் தெரியல. நெட்ல போட்டோ பார்த்ததும் அட இவங்களா...சுதா சந்திரன் is a Dancer
நல்லா டான்ஸ் ஆடுறவங்க
அப்புறம் சீரியல்ல வில்லியா நடித்தாங்க
"நாகம்மா"ன்னு நினைக்கிறேன்
சாந்திவில்லியம்ஸ் சன் டிவியில நிறைய சீரியல்ஸ்ல வில்லியா நடிச்சிருக்காங்க
"கோலங்கள்" அப்புறம் ராதிகாவின்
சீரியல் "வாணிராணி", etc.,