Vallimotcham
Well-Known Member
Nice
நான்தான் First,
மிலா டியர்
நன்றி டியர்Nice
நன்றி பானுமா
Superb Precap,
பஸ்மிலா டியர்
என்னதான் ரத்னவேல் கெட்டவன் என்றாலும் அமுதாவை கல்யாணம் பண்ணத்தான் நினைத்தான். அதுவும் கீதா அவ்வளவு சொல்லியும் எனக்கு இவ மட்டும் தான் என்று விட்டானே அப்போ அது காதலாகத்தான் இருக்கும். ஆனா....அமுதவள்ளியின் அப்பா பார்த்த மாப்பிள்ளை ரத்னவேல் இல்லையா?
அப்போ எதுக்கு தங்கைக்குக் கூட பிடிக்காமல் வம்படியாக அமுதவள்ளியை ரத்னவேல் கல்யாணம் செஞ்சுக்கிட்டான்?
என்ன காரணம்?
சீக்கிரமா வந்து சொல்லுங்க,
மிலா டியர்
சங்கரன் என்ன ஆனான்?
அமுதாவை மிரட்ட அவளோட பெற்றோரை படாத பாடுபடுத்துறானே இந்த ரத்னவேல் பேமானி
ஒரே குஷ்டமப்பா
சேச்சே ஒரே கஷ்டமப்பா
லவ் தான். வரக்கூடாதவங்களுக்கு வந்தா இப்படித்தான்.Eruma rathna vel. Intha dogkulam love Oru kaedu
yesPavam amutha!!!
still writing.....Acho apo rathinavel avanga appa paatha mapillai illaya aprm ethuku intha dog amuthava kalyanam panna
Seekiram epi thaanga mila sis
Nice precap
yes trueAmutha neenga tharkolaiku try panathuku pathila ethuga 2 sapatulayum vesam vachurykalam evlo peru nala erunthirupangaso sadwaiting for epi sis