அட ராமா
அமுதவல்லியின் அப்பனும் ஒரு வீணாப் போனவன்தானா?
ரத்னவேல்தான் அமுதாவுக்கு அவளோட அப்பன் பார்த்த மாப்பிள்ளையா?
பாவம் அமுதவல்லி
இது தெரியாமல் வந்து அவன்கிட்டயே
மாட்டிக் கொண்டாளே
இதெல்லாம் நல்லாயில்லே,
மிலா டியர்
இப்படி டைரியைப் பாதியிலேயே
நிறுத்திட்டீங்களே
மிச்சம் டைரியையும் சீக்கிரமா வந்து கொடுங்க