முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி இதோ. போன எபியின் உங்கள் கணிப்புகள் மாறுகிறதா இல்லை அப்படியே இருக்கிறதா என்று பதிவிடுங்கள் :D



உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. மீண்டும் செவ்வாய் அன்று சந்திப்போம்.

அன்புடன்
ராகவி
 

Sathya Velusamy

Well-Known Member
12 வருஷத்துக்கு முன்ன அவ எப்படி நடந்தானு மட்டும் தான் ரேகாவும் சுதிரும் சொல்லறாங்கா....ஆனா அதோட பிண்ணனி என்னனு தெரியலையே....
ஆனாலும் சஹா கெத்து தான்....என்ன நடந்தாலும் இது தான் நான்....
அடேய் சுதிர் அவளை எதுக்காக பார்த்து வியக்கறயோ அதுக்காகவே அவ பின்னாடி சுத்த போற ...

ரேகாவோட insecure feelக்கு குழந்தை இல்லாதது கூட காரணமாக இருக்கலாம்....இதுல மாமியார் வேற ஏழரை போல...

ஆனால் வருண் பாவம் தான்....இவங்க எல்லார்கிட்டயும் மாட்டிட்டு
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
Teacher, friend யாரையும் மரியாதை இல்லாம பேசுறா...
உணவு,உறைவிடம் இல்லை...
ஆன இன்னும் மகாராணி போல கெத்தா பேச்சு இருக்கு ...
சஹானா கேள்விக்குறி??????


Very interesting update ❤️
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி இதோ. போன எபியின் உங்கள் கணிப்புகள் மாறுகிறதா இல்லை அப்படியே இருக்கிறதா என்று பதிவிடுங்கள் :D



உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. மீண்டும் செவ்வாய் அன்று சந்திப்போம்.

அன்புடன்
ராகவி
Nirmala vandhachu
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️
Teacher, friend யாரையும் மரியாதை இல்லாம பேசுறா...
உணவு,உறைவிடம் இல்லை...
ஆன இன்னும் மகாராணி போல கெத்தா பேச்சு இருக்கு ...
சஹானா கேள்விக்குறி??????


Very interesting update ❤️
அவளுக்கு கிடைக்கற மரியாதையை திருப்பித் தரா :D
Self respect is all she has left, அதை ஏன் விட்டுக் குடுத்து தாழ்ந்து போகணும்?:cool:
 

amuthasakthi

Well-Known Member
சஹானா பத்தி படிக்கும் போதே என்னமோ பிடிக்கல...அவ திமிர் தான் தெரியுது...ஒன்னுமே இல்லேனாலும் அது குறையவே இல்ல...எதுக்கு சுதர்ஷன் மேல இப்படி ஒரு பழிய போட்ருப்பா...
ரேகாவ பார்த்து பரிதாபமா தான் இருக்கு...திரும்ப சஹாவ பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ...மீனாட்சி வேற வெடுக்குனு பேசுறாங்க...சஹாவ மருமகளா வரனும்னு நினைச்சிருப்பாங்களோ
 

Novel-reader

Well-Known Member
கடைசி வரியில இப்படி ஒரு ஆப்பை சொருகி வெச்சுட்டிங்களே ரேகாவுக்கு.

கதை IVF, surrogative pregnancy இப்படியெல்லாம் travel பண்ணுமோன்னு பயமா இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top