Bala Parameswari
Well-Known Member
Nice update ma
அவளை விட நீங்கதான் அதிகம் கவலைப்படறீங்கSahana party kku varuva taane
Hero solli heroine ketta athu romba romba thappu
Rajavel meeting party appo vacha enna panna
உறுதி... உறுதி.... என்ன ஒரு நம்பிக்கை?இந்த சஹானா மாட்டப் போறது
உறுதி
வருண் சுதர்ஷன் எலும்ப
கலட்டுவதும் உறுதியோ உறுதி
ரேகா எப்படி சொன்னாலும்
தங்கச்சினு சொல்லமாட்டார்
வருண்
பாட்டி வேற விசயம் தெரியாம
கலாட்டா பண்றாங்க
தெரியலையே மா.... வந்து தான் கல்யாணம் பண்ணனுமா... இல்லை... முன்னாடியே பண்ணிடுவோமா?Epo love varum 2 perukum
நீங்க என்ன சஹானாவை எப்பவும் குறை சொல்றீங்க அவ பெஸ்டிக்கு பெஸ்டா ஒரு பொண்ணு வந்திருக்கணும்னு ஆசை படறா...இப்பவாது வருண் சஹா கிட்ட ரேகாவ விட்டுக் கொடுக்காம அழுத்தி சொல்றானே...சஹா இப்ப வந்து வருண் கிட்ட வேற பொண்ணு கிடைக்கலையானு கேக்குறது ரொம்ப தப்பு...
பயங்கர ஜேம்ஸ் பாண்ட் வேலை பார்க்கிறதா...இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ
Enna panna sahana kku yarume support panna la yeஅவளை விட நீங்கதான் அதிகம் கவலைப்படறீங்க