முள்வேலியா? முல்லைப்பூவா? - 12

Advertisement

Mahilrajini

Well-Known Member
Lovely update, Rakavi ma, :love: :love: :love: Sahana is very smart, but she will do anything for Varun. Hopefully she doesn’t get into trouble. Kamalam paaddi is superb, Sutharsan is probably falling for Sahana, but doesn’t want to accept, :unsure: :unsure: :unsure:
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️

இந்த ஜென்மத்துல மட்டுமில்ல, விட்டா அடுத்த ஜென்மத்திலையும் சஹானாவை தங்கச்சியா நினைக்க மாட்டான் போல... :p:p

View attachment 12357
சஹானா அழகா இருக்கா... Same attitude.... good selection Sindhu :ROFLMAO: :love:
 

amuthasakthi

Well-Known Member
இப்பவாது வருண் சஹா கிட்ட ரேகாவ விட்டுக் கொடுக்காம அழுத்தி சொல்றானே...சஹா இப்ப வந்து வருண் கிட்ட வேற பொண்ணு கிடைக்கலையானு கேக்குறது ரொம்ப தப்பு...
பயங்கர ஜேம்ஸ் பாண்ட் வேலை பார்க்கிறதா...இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top