முள்வேலியா? முல்லைப்பூவா? - 12

Advertisement

Saroja

Well-Known Member
இந்த சஹானா மாட்டப் போறது
உறுதி
வருண் சுதர்ஷன் எலும்ப
கலட்டுவதும் உறுதியோ உறுதி

ரேகா எப்படி சொன்னாலும்
தங்கச்சினு சொல்லமாட்டார்
வருண்
பாட்டி வேற விசயம் தெரியாம
கலாட்டா பண்றாங்க:love::D:p
 

rakavi

Well-Known Member
இந்த சஹானா மாட்டப் போறது
உறுதி
வருண் சுதர்ஷன் எலும்ப
கலட்டுவதும் உறுதியோ உறுதி

ரேகா எப்படி சொன்னாலும்
தங்கச்சினு சொல்லமாட்டார்
வருண்
பாட்டி வேற விசயம் தெரியாம
கலாட்டா பண்றாங்க:love::D:p
உறுதி... உறுதி.... :ROFLMAO::ROFLMAO: என்ன ஒரு நம்பிக்கை?
பாட்டி மாதிரி நீங்களும் இப்படித்தான் நடக்கும்னு நினைக்கறீங்க.... பார்க்கலாம்;):LOL:
 

rakavi

Well-Known Member
இப்பவாது வருண் சஹா கிட்ட ரேகாவ விட்டுக் கொடுக்காம அழுத்தி சொல்றானே...சஹா இப்ப வந்து வருண் கிட்ட வேற பொண்ணு கிடைக்கலையானு கேக்குறது ரொம்ப தப்பு...
பயங்கர ஜேம்ஸ் பாண்ட் வேலை பார்க்கிறதா...இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ
நீங்க என்ன சஹானாவை எப்பவும் குறை சொல்றீங்க :ROFLMAO: :ROFLMAO: அவ பெஸ்டிக்கு பெஸ்டா ஒரு பொண்ணு வந்திருக்கணும்னு ஆசை படறா...

அதுதான் வருணே அவளை திட்டிட்டானே...

இன்னும் அவளை திட்ட நிறைய இருக்கு... அதுக்கு சேர்த்து வைங்க அமுதா...:(:ROFLMAO::ROFLMAO::D
 

Nirmala senthilkumar

Well-Known Member
E
அவளை விட நீங்கதான் அதிகம் கவலைப்படறீங்க :ROFLMAO: :ROFLMAO:
Enna panna sahana kku yarume support panna la ye
Paavam pa nalla ponnu taan
Konjam kopam romba avasarakkara ponnu
Varun kkaha enna venaa pannuva Pola nalla friend taan varun kku
reka apparam taan purinchuppa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top