முள்வேலியா? முல்லைப்பூவா? - 11

Advertisement

Hema Guru

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி -



உங்கள் கருத்துகளைப் படிக்க ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்:love:

அன்புடன்
ராகவி
ஷப்பா இந்த லம் அண்ட் கம் அடிக்கற லூட்டி தாங்கல... Murugs எதுக்கு ஸ்டெப் எடுக்கணும்? அதான் லம் கூட கம் மாதிரி ஷண்முகம் இருக்காரே... லேடி ஷெர்லாக் ஹோம்ஸ் என்ன பண்ண போற?
 

Surya Palanivel

Well-Known Member
:love:
டேயப்பா வருணு சுதிர் சஹானாவ involve பன்னலடா.. அவ தான் சுதிர involve பன்னிருக்கா இந்த missionல.....


அப்ப அந்த பழி போட்டதும் வருணுக்காக தானா...

இவ ஒரு திட்டத்தோட பாட்டி கூட வந்தா பாட்டி இவளுக்கு மேல யோசிக்கிறாங்களே...
சண்முகமும் பாட்டியோட wavelengthல செம்மையாக உருட்டுறாரு... ஆனாலும் @rakavi sis, correct timing ல பாட்டிக்கு entry கொடுக்கிறீங்க..

ஓஓஓ மருதமலை முருகனும் கூட்டு சேர்ந்துட்டாரே...
So எப்படியும் கல்யாணம் நடக்கப்போகுது...

அப்ப teaser expect பன்னலாம் போலவே...

ராஜவேல் வந்தாச்சு. இவ வேற சுதிர்ட்ட inform பன்னவேயில்ல..

 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

முருகன், பக்தை சொன்னதை செய்வாரா? :unsure::unsure: கல்யாண கோலத்துலையா? இல்ல ஆண்டி கோலத்துலையா? :p:p

images (5) (14).jpeg
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
ப்ராஜக்ட் விஷயத்தில இவ தப்ப மறைக்கிறத விட வருண காப்பாத்த இப்படி ஒரு பொய் சொன்னாளா...பின்விளைவுகள் எதுவும் தெரியாதவளில்ல...சுதிரோட பேர் லைஃப் பாதிக்கப்படும்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்கா...இதனால தான் எனக்கு சஹாவ பிடிக்கல ஏத்துக்க முடியல...
முருகா...எவ்வளவு பேர் எத்தனைய வேண்டுறாங்க...எல்லாத்தையுமா நிறைவேத்துறிங்க...இப்ப பாட்டியோடத நிறைவேத்தனும்னு ஏன் நினைக்கிறிங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top