முள்வேலியா? முல்லைப்பூவா? - 10

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ தோழமைகளே!



உங்கள் கருத்துகளைப் படிக்கக் காத்திருக்கிறேன். உங்கள் சப்போர்ட் யாருக்கு என்பதைப் பொறுத்து எப்படியும் சஹியும் ரேகாவும் வருணும் வறுபடுவார்கள்:ROFLMAO:

அன்புடன்,
ராகவி
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

எப்ப பார்த்தாலும் இந்த சஹா & வருண் நட்பை பார்த்து ரேகா கோவப்படறதும், சஹா, ரேகாவை வம்பு இழுக்குறதும், இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு யாருக்கு சப்போர்ட் பண்றதுன்னு தெரியாம வருண் முழிக்கிறதையும் பார்க்க நமக்கு நல்லா ஜாலியா இருக்கு.... :ROFLMAO::ROFLMAO:

FB_IMG_1652719927490.jpg

நல்லவேளை சஹா குடிக்காம வச்ச டீயை எடுத்து குடிச்சான்.. விட்டா அவ பாதி குடிச்சு வச்ச டீயை எடுத்து, அதை அமிர்தமா நினைச்சு குடிச்சுருப்பான்... அதை மட்டும் ரேகா பார்த்துருந்தா..:p:p

FB_IMG_1660285542940.jpg
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
உங்கள் கருத்துகளைப் படிக்கக் காத்திருக்கிறேன். உங்கள் சப்போர்ட் யாருக்கு என்பதைப் பொறுத்து எப்படியும் சஹியும் ரேகாவும் வருணும் வறுபடுவார்கள்:ROFLMAO:
சஹி, ரேகா & வருண் வறுபடுவது இருக்கட்டும்... முதலில் உங்களை .... :cool: :cool:
FB_IMG_1695618874266.jpg
 

Jilluu

Well-Known Member
❤️❤️❤️
Inniku daan maamiyaarku yetha marumaga maadhiri irundhuruku reks . Indha pakkam Saha va support pannite pinnadi reks kooda pazhaga vidadha nu solra meenatchi! Reka Varun uyira nenachu bayandhu jeyikalena paravailla nu solra. Saha leadership skill la courageum onnu nu solra. Rendume seri daan. Yemma Saha idhu enna ivlo dhairyam? Asattu dhairyamum thappu. Ushara iruka maadhiriyum iruku. Aana Maatina gali. Jaakiradhai. Sudhirku Varun ah Saha kita maati vittadhula enna oru sandosham. Yenpa Varun Saha Pathi unaku therinjavarai sudhir solli indha 007 velaiya paathurupaanu nee nenaikareeya?
 
Last edited:

Novel-reader

Well-Known Member
ரேகாவால எப்பவுமே சஹானா
wavelength-ஐ match பண்ணி யோசிக்கவே முடியாது.
அதே மாதிரி இவளோடmaturity level-க்கு இறங்கி பொறுமையா அவளோட மனசு நோகாமல் பேச சஹானாவுக்கும் வராது.

வருண் தான் சமத்து. ரெண்டுபேரையுமே அவங்கவங்க இடத்திலிருந்து யோசிச்சு அவங்களோட செயல்களுக்கான நியாயத்தை புரிஞ்சுக்கறான். அப்பப்ப கொஞ்சம் யார் பக்கம் சாயறதுன்னு குழம்பி involuntary -ஆ சஹானா பக்கம் சாஞ்சு சொதப்பிடறான்.

மாமியார் மீனாட்சி உஷார் ஆகிட்டாங்க. இனிமேலாவது ரேகாக்கு இவங்க தொல்லை குறைஞ்சா சரி.

இந்த lead pair ரெண்டு பேருமே "சே சே இந்த பழம் புளிக்கும்"- mode -லயே இருக்காங்களே. பார்ப்போம் கமலா பாட்டியோட கனவு எப்ப பலிக்குதுன்னு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top