முள்ளோடு நீ ரோஜா-EPILOGUE

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
கோமதி பத்தி எழுதிருந்தத படிக்கும் போது நான் கவனிக்கல போல:D
shot ta பெரியவங்க என்று தான் சொல்லி இருந்தேன்.:)
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு கதை
ஈஸ்வரமூர்த்தி மாதிரி
ஒரு ஆளு போதும்
உலகத்த நரகமா ஆக்க
என்ன பணத்தாசை எத்தனை
கொடூரா புத்தி

சஞ்சீவ் சூப்பர்
சரஸ்வதி அவளுக்கு இருக்கற
தெளிவு பாசம்
அருமை
யாழினி யது ஜோடி வெகு பொருத்தம்
நல்ல முடிவு
 

mila

Writers Team
Tamil Novel Writer
நல்லா இருக்கு கதை
ஈஸ்வரமூர்த்தி மாதிரி
ஒரு ஆளு போதும்
உலகத்த நரகமா ஆக்க
என்ன பணத்தாசை எத்தனை
கொடூரா புத்தி

சஞ்சீவ் சூப்பர்
சரஸ்வதி அவளுக்கு இருக்கற
தெளிவு பாசம்
அருமை
யாழினி யது ஜோடி வெகு பொருத்தம்
நல்ல முடிவு
:giggle:உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி சரோஜா sis:giggle:
 

RIYAA

Well-Known Member
அருமையான கதை சிஸ் :love::love::love:

உங்க வழக்கப்படி பல பல ட்விஸ்ட்டோட சூப்பரா இருந்தது.... வாழ்த்துகள் சிஸ் (y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top