அடேய் வேந்தா உனக்கே இது நியாமா இருக்காடா??? கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி எல்லா வேலையும் முடிச்சிட்டு என்னடா பீலிங் உனக்கு?? அவளுக்கு எது வேணும் வேண்டாம் னு சொல்றதுக்கு அவளுக்கு உரிமை இல்லையா??? இப்போ உன் பொண்டாட்டி கொண்டு போய் ஆஸ்பத்திரி ல விட்டு இருக்க.. உன் அப்பா, அம்மா, ஏன் உன் அத்தை கேட்ட என்ன பதில் சொல்லுவ.