மாயம் ~ 9

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஒன்னு மைதாமாவு இன்னொன்னு கோதுமை மாவு?!!!!. ஜூப்பரூ. ஏப்பா சசி எப்பவுமே இப்படித்தான் இருப்பியா?. உன்னையவச்சு ஓவரா ஓட்டறாங்க.
மணி ஒரு மர்ம முடிச்சு.
கனகப்பிரியாவ பாக்க வந்தானா அபி?.

வந்த விஷயத்தைப் பேசாம இவன் கண்ணுலையே பேசவானேமே
@வைஸானிகா
பாட்டு சூப்பர் சிஸ்.. கரெக்ட் song :love::love:
எஸ்.. மணி ஒரு மர்ம முடிச்சு தான்..
எஸ் again.. அபி வந்தது கனகப்ரியாக்காக தான்..
-கோம்ஸ்.
 

Narmadha GF

Active Member
மர்மங்கள் துளி துளியா விலக ஆரம்பிக்கிற மாதிரி தோணுது:):):).
வந்த வேலைய மறந்துட்டு சொந்த வேலையை நடத்துற போல அபய் கண்ணா ஓகே, ஓகே நீ நடத்து ராசா ;);););)
 
Last edited:

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
மர்மங்கள் துளி துளியா விலக ஆரம்பிக்கிற மாதிரி தோணுது:):):).
வந்த வேலைய மறந்துட்டு சொந்த வேலையை நடத்துற போல அபய் கண்ணா ஓகே, ஓகே நீ நடத்து ராசா ;);););)
@Narmadha GF
சொந்த வேலை பார்ப்பதில் தவறு இல்லையே!!!

என்ன பாட்டு சிஸ்? வீடியோ அன்அவைலபிள் னு வருது.

-கோம்ஸ்.
 

Narmadha GF

Active Member
@Narmadha GF
சொந்த வேலை பார்ப்பதில் தவறு இல்லையே!!!

என்ன பாட்டு சிஸ்? வீடியோ அன்அவைலபிள் னு வருது.

-கோம்ஸ்.
Irunga dear, சரி பார்த்துட்டு மறுபடியும் போடுறேன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top