பாவம் தான் சசிபாவம் சசிதரன் இருபத்தி நாலு மணி நேரமும் கூடவே இருக்கிறோம் ஆனால் நாம எதுக்கு இங்க இருக்கோம் என்று தெரியாமலே இருக்கான்
அந்த மரக்கிளை என்னடா பாவம் பண்ணிச்சு அதை போட்டு இந்த பாடு படுத்துறீங்க
அதுவா ஹீரோ சார் எங்க அம்ருக்கு காலைகண் நோய் இருக்கு அதனால் காலையில் உங்க கண் பேசுன பாஷை புரியல
அடேய் சசி அவங்க இரண்டு பேரும் பேச ஆரம்பிச்ச நேரத்தில் இருந்து கூடவே இருக்க எங்களுக்கே அவங்க என்ன பேசினாங்க என்று புரியல இதுல நடுவில் பொண்டாட்டி கிட்ட கடலை போட போன உனக்கு மட்டும் புரியவா போகுது. பேசாமல் இருடா இல்லன்னா இப்படி தான் பல்ப் வாங்க வேண்டிய இருக்கும்
மணிகண்டன் கிட்ட தான் இந்த மர்மத்தை பத்தின ரகசியம் இருக்கு
அபி கனகப்ரியாக்காக தான் இந்த ஊருக்கு வந்தானோ
Yesabi kanagapriya lovers a