மாயம் ~ 3

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"
எமபுர மாயமும் அபயனும்!" கதையின் அடுத்த அத்தியாயம்(3) இதோ..
மாயம் ~ 3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்..
உங்கள் அன்புத் தோழி,

-கோம்ஸ்.
 
Last edited:

உதயா

Well-Known Member
அமிர்தா உன்னோட நடிப்புக்கு உங்க அம்மா தேவை இல்லாமல் அடி வாங்கி இருக்காங்க

கதிர் ரொம்ப பாசக்கார பயலா இருக்கானே

அமிர்தாக்கு காதல் பேய் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அமிர்தா உன்னோட நடிப்புக்கு உங்க அம்மா தேவை இல்லாமல் அடி வாங்கி இருக்காங்க

கதிர் ரொம்ப பாசக்கார பயலா இருக்கானே

அமிர்தாக்கு காதல் பேய் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு

Hmm.. காதல் பேய் பிடிச்சுடுச்சோ!!!!
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு
அடிப்பாவி வள்ளி...!!! கதிர் சொல்லாதடா செவ்வுல்லயே ஒன்னு வெய்யு.... உன் மேல உயிரையே வெச்சுருக்கவங்கள பதறவெச்சிட்டு நடிச்சேன்னு எவ்வளவு ஈஸியா சொல்ற....???
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
அடிப்பாவி வள்ளி...!!! கதிர் சொல்லாதடா செவ்வுல்லயே ஒன்னு வெய்யு.... உன் மேல உயிரையே வெச்சுருக்கவங்கள பதறவெச்சிட்டு நடிச்சேன்னு எவ்வளவு ஈஸியா சொல்ற....???
மிக்க நன்றி sis :love:

அதே தான்.. எல்லோரையும் பதற வச்சிட்டா

-goms.
 
அதானே என்ற ஆளைப் பாத்தா பயமே பயந்தோடும் வள்ளி முன்னபின்ன ரோசிக்காம செஞ்ச வேலையால உங்கம்மாவுக்கு பாரு எம்பூட்டு மனக்கஷ்டம். உங்கப்பாரு உன்னய நம்பறாரு. கதிர்கிட்டையாவது உண்மையைச் சொன்னியே.
வாவ் ஜீ உங்களோட சங்கு மண்டபத்தின் சரித்திர அறிவியல் உண்மைகள் அபாரம்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அதானே என்ற ஆளைப் பாத்தா பயமே பயந்தோடும் வள்ளி முன்னபின்ன ரோசிக்காம செஞ்ச வேலையால உங்கம்மாவுக்கு பாரு எம்பூட்டு மனக்கஷ்டம். உங்கப்பாரு உன்னய நம்பறாரு. கதிர்கிட்டையாவது உண்மையைச் சொன்னியே.
வாவ் ஜீ உங்களோட சங்கு மண்டபத்தின் சரித்திர அறிவியல் உண்மைகள் அபாரம்.
@வைஸானிகா
ஹா ஹா.. அது சரி :LOL::LOL:
அப்பா கிட்டயும் உண்மைய சொல்லிடுவா சிஸ்..

மிக்க நன்றி சிஸ் :love::love::love: சங்கு மண்டபம் பற்றி சிறு வயதில் அப்பா சொல்லி கேட்டு இருக்கிறேன்.. இந்த கதை மூலமா எல்லோருக்கும் சொல்லலாம் னு நினைத்தேன் சிஸ்.. :)

-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top