மாயம் 18 & 19

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
'எமபுர மாயமும் அபயனும்!' கதையின் அடுத்த இரண்டு அத்தியாயங்கள்(18 & 19) இதோ:
மாயம் ~ 18
மாயம் ~ 19
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஐயோ நான் சந்தேகமா தான் சொன்னேன், கடைசியா பார்த்தால் அது தான் உண்மையா :eek::eek:.
@Narmadha GF
ஆமா சிஸ்.. ஆனா என்ன கமெண்ட் குட்டியா இருக்குது!!! :(:(:(
-கோம்ஸ்.
 
Narmadha GF

Active Member
@Narmadha GF
ஆமா சிஸ்.. ஆனா என்ன கமெண்ட் குட்டியா இருக்குது!!! :(:(:(
-கோம்ஸ்.
நான் இன்னும் கமெண்ட்ஸ் போடவே இல்லைபா, என்னோட மூளையும் வேலை செயுதேனு ஒரே குஷி அதான் ஓடி வந்து ஓடிட்டேன் ;););), இரவு 9:30மணிக்கு வருவேன்.... திரும்பவும்
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
நான் இன்னும் கமெண்ட்ஸ் போடவே இல்லைபா, என்னோட மூளையும் வேலை செயுதேனு ஒரே குஷி அதான் ஓடி வந்து ஓடிட்டேன் ;););), இரவு 9:30மணிக்கு வருவேன்.... திரும்பவும்
:D:love:
அதெல்லாம் எப்போதும் நல்லாவே வேலை செய்யுது தான் (y):love:
-goms
 
உதயா

Well-Known Member
இந்தா கிழவி உன்னை முறை சொல்லி கூப்பிடுறது தான் இப்போ ரொம்ப முக்கியமா ...........

நாங்களே அந்த பேய் கதை தெரிஞ்சிக்க எவ்வளவு ஆர்வமா இருக்கோம் நடுவில் வந்து நொய் நொய்ன்னு கிட்டு ஓரமா உட்கார்ந்து வெத்தலை கடிச்சி கிட்டு இரு கொஞ்ச நேரம் .........

சோம சுந்தரம் தான் குற்றவாளியா....

செந்தில் பேரை மாதிரி ஆளும் காமெடி பீஸ் தான் போல நாம தான் அவசர பட்டு அந்த பச்சை மண்ணை சந்தேக பட்டுட்டோம்.......

சிவகாமி இங்க வந்ததுக்கே இந்த முறை முறைக்கிறாரே இங்க அவனுக்கு கல்யாணமே பேசி முடிச்சது தெரிஞ்சா என்ன செய்வான்......

கடலை கருகுற வரை வருத்தவன் உன் கிட்ட போலிஷ்ன்னு சொல்லல பார்த்தியா அம்ரு அவனை சும்மா விடாத.......
 
@உதயா

ஹா ஹா.. அப்பத்தாக்கு பேயா முக்கியம்! பேத்தி தான் முக்கியம்..

அட என்ன sis!! இப்புடி போசு‌க்குனு ஊர் தலைவர காமெடி பீஸ்னுட்டு சொல்லிப்புட்டீங்கெ!!! :oops::oops:

என்ன செய்வான்! ஜாலியா ஜிம்முக்குகானா தான் :p:ROFLMAO:
ஆனா அவனுக்கு தான் தெரியுமே! செந்தில் அமிர்தா கிட்ட கேட்கும் முன்னாடி தானே வந்து 'அதற்கு முன் சிலது தெளிவுபடுத்தனும்' னு சொன்னான்!!!!

ஹா ஹா.. நல்லா கோர்த்து விடுறீங்க sis :ROFLMAO:

- கோம்ஸ்.
 
Narmadha GF

Active Member
மர்மம் முழுவதும் விலகிவிட்டது அபய்தேவ் உன்னோட கடமையை கண்ணியம் தவறாமல் எந்த பின்னடைவையும் சமாளித்து குற்றவாளிகளை கூண்டோடு பிடித்ததையும், உன்னுடைய வீரமும் விவேகமும் பார்த்தும் மெய் சிலிர்த்து விட்டது:love::love::love::love::love::love::love::love::love::love::love:.

செந்தில் ஐயா குணம் உண்மையில் பாராட்டுக்குரியது, அபய் மீது முதலில் ஊர் கட்டுப்பாடு அப்படி இப்படி என்று கோபம் கொண்டு பேசினாலும் பிறகு ஊர் மக்களின் நன்மை என்று சொன்னவுடன் புரிந்து அதற்கு வழி செய்து அனைவரையும் அடக்கி
அபய்க்கு உறுதுணையாக இருந்ததை பார்க்கும் போது அவருடைய நல்ல குணம் புரிகிறது..
:):)

அடேய் உங்க லவ்ஸ் தாங்கல அவ முறைக்குறதும், நீ கண்ணடிக்கறதும் ❤️❤️❤️❤️❤️❤️❤️இந்த முக்கியமான நேரத்திலும் நீங்க நடத்துங்க... இதுவும் நல்லா தான் இருக்கு.

தாயம்மா உங்க காட்டுல தான் ஜோரான மழை பெய்யுது இனி எல்லாம் உங்க விருப்பப்படி நடந்திரும் போலவே:D:D:D

கதிர் நீயும் பாசக்காரன் தான்.

இனி அடுத்து என்ன ;););)காதல் காட்சியா? ❤️❤️❤️❤️❤️இல்லை மோதல் காட்சியா?:p:p:p இப்பவே நாங்க வைட்டிங் கோமதி சிஸ்டர்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top