மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எபி பிரியா.... அப்பத்தாவுக்கு இது வேணும் ஸ்ரீ புள்ள இவ்ளோ அப்பாவியா இருக்கே.... அந்த கிஷோர் வந்து என்ன பிரச்னை பண்ண போறானோ சீக்கிரம் சொல்லுங்க வைட்டிங்
ஹாய் நித்யா டியர்... அப்பத்தாவுக்கு பேத்திகளே ஆப்பு வைச்சிட்டாங்க.... கிஷோர் வந்து உட்கார்ந்திருக்கான் டியர்... அடுத்து சீக்கிரமா வந்து சொல்றேன் டியர்
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
மகிழ்ச்சி டியர்... கிஷோரும் வந்துட்டான் டியர்.... அடுத்து ......கொஞ்சம் அடுத்த பதிவுல சொல்லுறேன் டியர்
Kishore vanthuttana? Pochuda
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice Ud sis. Intha villi patiku ithu thevaiya? :))
மகிழ்ச்சி சிஸ்... பேத்திங்க கிட்ட ஸ்ரீய ஏதாவது செய்ய சொன்னாங்க அதான் பேத்திங்க ரெண்டும் அப்பாத்தாவ வைச்சு செஞ்சிட்டாங்களோ....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எப்படியோ ஒரு வருஷத்துக்கு டிவோர்ஸ் பேச்சை மூட்டை கட்டி பரண்ல போட்டுட்டான்:giggle::giggle:

ஹரீஷ் பொண்டாட்டிக்கு வாங்கித்தரதை பாத்துத்தான் இவனுக்கும் வாங்க தோணுமா?!
என்னடா சூர்யா இப்படியிருக்க:p

கையில காசில்லையாவாo_Oo_O
அவன் குடும்ப வளமை பாத்துமா இப்படி ஒரு கேள்வி:p

இந்த அப்பத்தா பயங்கர வில்லியா இருக்கே:eek::eek:
தன் பேரன் வாழ்க்கையை கூட யோசிக்காத அளவு:mad:

தன் வினை தன்னைச்சுடும்..
பேத்திங்களை தூண்டிவிட்டு தப்பு அட்வைஸ் பண்ணா இப்படித்தான் அனுபவிக்கனும்:sneaky::sneaky:

இப்போத்தான் பய கொஞ்சம் லவ்வா பாத்தான்..
ஆப்பு வச்சுட்டிங்களா:rolleyes:

அழைப்பு இல்லாமலே அடுத்தவன் குடும்பத்துல குழப்பம் பண்ண ஒரு ஜென்மம் வருது:mad:

ஸ்ரீயால சூர்யா இன்னும் என்னவெல்லாம் பேஸ் பண்ணனுமோ தெரியலையே:oops::oops:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love:
ஹாய் சிஸ்... அது எப்படி நாங்க உடனே டைவர்ஸ் பேப்ர கிழிச்சு போட்டா எங்க கெத்து என்நாகிறது அதான்ன்ன்ன்.......கீழ விழுந்தாலும் மண் ஒட்டாதுல...... அப்பத்தாவ வில்லியா போட்டாலும் போட்டேன் ம்ம்கூம்...முடியல...லவ்ஸ் இனி தொடரும் சிஸ்...வளமை இருக்கா இல்லையான்னு போனவுடன எப்படி சிஸ் தெரியும் இங்கெல்லாம் வீடெல்லாம் பெரிசு பெரிசா இருக்கும் பெரிய பெரிய வீடா.... ஆனா அவங்க நல்ல வசதியானவங்களா இல்லையான்னு ஏதாவது ஒரு பங்சன் வைச்சாதான் தெரியும் ...நகைகளும் நல்ல பணக்காரங்க அதிகமா போட மாட்டாங்க... நல்ல வைரமா கொஞ்சமாத்தான் போடுவாங்க.. கிஷோரும் கிளம்பி்டடான்...ரிசப்சன்லதான் உட்கார்ந்திருக்கான் இன்னும் பார்க்காம இருக்காங்க.... அடுத்து........ வர்றேன் சிஸ் சீக்கிரமா நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தன் வினை தன்னைச் சுடும்.. பாட்டி learnt her lesson :)

nie ud dear
அப்பத்தா சீக்கிரமாவே அந்த பாடத்தை புரிஞ்சுக்குவாங்க சிஸ்... மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top