மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கிஷோர்க்கு சூர்யா செஞ்ச மரியாதையைவிட அவன் பொண்டாட்டி செஞ்சது சூப்பர் மரியாதை:D

ஆனா ஸ்ரீ அவசரத்துல முடிவெடுத்துட்டாளே..
எதையும் யோசிக்காம செய்யுறதே வேலையா வச்சிருக்கா:sneaky:

சூர்யா நல்ல நேரத்துல வந்து காப்பாத்திட்டான்..
ஆனா இனியொருதரம் ஸ்ரீ இப்படி முட்டாள்தனமான வேலை செய்ய யோசிக்கனும் சோ சூர்யா குடுத்த திட்டு கரெக்ட் தான்:giggle:

நைஸ் எபி மகி சிஸ்:love:
ஹாய் சிஸ் எல்லாப் பெண்களும் நம்ம ஸ்ரீ மாதிரி ஏமாளியா இருப்பாளா... இவளுக்கு எல்லாமே அவசரம் அதான் சூர்யாக்கிட்ட நல்லா திட்டுவாங்குறா...மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kishore wife paatha..
Recent ah viral aana Andra wife nyabagam varuthe
ஸாரி சிஸ் அந்த நிகழ்வு என்னன்னு எனக்கு தெரியலையே நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi மகேஷ்
சூப்பர் எப்பி
சூர்யா கோபம் கொண்டது நியாயமே
ஸ்ரீ செய்த தவறுகளை சுட்டிக்காட்டியது நன்றுதான்.
கிஷோருக்கு நல்ல மனைவி
வெளுத்து வாங்கிட்டா.
மகிழ்ச்சி சிஸ் அவ ஸ்ரீமாதிரி ஏமாளியா இல்லாம நல்ல தைரியமான பொண்ணா இருக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த பொறம்போக்கு கிஷோர் இப்படி ஏதாச்சும் பண்ணுவான்னு தெரியும், நல்ல வேல சூர்யா முந்திக்கிட்டான். பொண்டாட்டிக்கு புள்ளயையும் கொடுத்துட்டு ஸ்ரீ புள்ளய கடத்தி கல்யாணம் பண்ண பாத்தானா? உனக்கு உன் பொண்டாட்டி கையாலதான் சாவு. சொத்தும் போச்சு, ஸ்ரீயும் போச்சு:LOL::LOL:
டேய் சூர்யா நீ சொன்னதெல்லாம் உண்மைதான் ஆனாலும் ஸ்ரீ ஒரு பச்சை மண்ணு டா பாவம்:cry::cry:
அதிரடி அத்தியாயம் மகேஷ் sis பட்டய கிளப்பிட்டீங்க:love::love:
சில ஆண்கள் இப்படியும் இருக்கதானே செய்கிறார்கள் சிஸ்... ஹாஹாஹா அதெல்லாம் அவ சமாளிச்சிருவா.. நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top