மலரே மலர்வாய் -intro

Vethasri

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ப்ரண்ட்ஸ் என்னோட இரண்டாவது கதையான மலரே மலர்வாய் கூட உங்கள சந்திக்கிறதுல மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னுடைய முதல் கதைக்கு தந்த ஆதரவு இந்த கதைக்கும் தரனும்னு நான் கேட்டுக் கொள்கிறேன்.
கதையுடன் இணைந்து கதாநாயகன் மற்றும் நாயகி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். சீக்கிரமே முதல் அத்தியாயத்தோடு வருகிறேன்.
 
#4
:D :p :D
உங்களுடைய ''மலரே
மலர்வாய்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
வேதாஸ்ரீ டியர்
 
#5
இந்த ''மலரே மலர்வாய்''-ங்கிற
அழகிய நாவலின் முதல்
லவ்லி அப்டேட் எப்போ
வரும், வேதா டியர்?
 
Advertisement

New Episodes