மறக்க மனம் கூடுதில்லையே - 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Dear Natpoos,

Next Episode of "Marakka Manam Kooduthillaiye..." Ellaarukum Advance Diwali wishes dears... Safe ah santhoshama kondaadunga...

MMK - 21

Endrum Natpudan,
Latha Baiju...

View attachment 5017
உங்களுக்கும் என்னுடைய இனிய
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ அந்த ஆகாஷ் பரதேசி வந்துட்டானா?
இன்னுமா இவனோட திமிர் அடங்கலை?
அடப்பாவி ஆகாஷ் நிர்மலாவை ஏதாவது செய்துடுவானோ
இவன் வர்றது தெரிஞ்சுதான் நிதின்
ரூபன் கேரளா வந்திருக்கிறானா?
ஆகாஷை நிதின் எப்படி தண்டிக்கப்
போறான்?
இவன் தண்டிக்கப்படுவதை சஹானா பார்ப்பாளா?

பொறந்த நாளா கொண்டாடுறே பொறந்த நாளு ஆகாஷ் பொறுக்கி
இனி நீயி எந்த நாட்டுக்கும் போகப் போறதில்லைடா
இங்கேயே உன்ற ஜோலியை ரூபன் முடிக்கப் போறான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top