மரவள்ளிக்கிழங்கு கார தோசை

Advertisement

Bhuvana

Well-Known Member
மரவள்ளிக்கிழங்கு கார தோசை :

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
ரவை - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
வெங்காயம் - 1 {பொடியாக நறுக்கியது}
பச்சை மிளகாய் - 4 {பொடியாக நறுக்கியது}
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரவை, கோதுமை மாவு, அரிசி மாவுடன், அரைத்த கிழங்கு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து போதுமான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து சேர்த்து கொள்ளவும்.

தவா சூடானதும் சின்ன சின்ன தோசைகளாக ஊற்றி தேங்காய் சட்னி அல்லது வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.

maniok-jadalny-warzywo-korzeniowe.jpg


15825868_976142089158403_796612593085895007_n.jpg
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மரவள்ளிக்கிழங்கு கார
தோசை ரெசிப்பி, ரொம்பவே
நல்லாயிருக்கு, புவனா டியர்
 
Last edited:

umamanoj64

Well-Known Member
சூப்பர்ப். ...மரவள்ளிக்கிழங்குக்கு ஒரு போட்டோ போடுங்கப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top