Back pain டிரீட்மென்ட் எடுக்க போறானா
ஏண்டா இவ்ளோ பண்ணுறியே அதை ராகவ் கிட்ட தனியா கேட்டால் சொல்லமாட்டானா.......
கொஞ்சம் கூட மானர்ஸ் இல்லாமல் இப்படி வேலை செய்ற இடத்தில் அவள் கையை பிடிக்கிறது அவளுக்கு நல்லாவா இருக்கும்..... அதுவும் நர்ஸ் பார்த்துட்டு போயாச்சு....
பக்கத்துவீடு உனக்கு கிடைக்கும் போல
அங்கேயே தின்னுட்டு டேரா போடலாம்.....
'நெஞ்சில் இன்னும் நீயடி'
இது தெரிஞ்சுமா இவ்ளோ சாகவாசமா வர்ற US ல இருந்து......
உன் மனசு வீட்டுல யாருக்காச்சும் தெரிஞ்சா போதுமே உனக்கு கொண்டாட்டம் தான்.......
ஆனால் உங்கக்காவும் அம்மாவும் உன்னை விடாமல் தொரத்துறாங்க......