Joher Well-Known Member Jul 8, 2021 #3 சுவர் ஏறி குதிக்கிறது அதெல்லாம் எவ்ளோ ஜாலி...... இவனுக்கு எங்கே தெரிய போகுது..... டேய் நீ ரொம்ப தான் பண்ணுற...... அதான் அவ பதிலுக்கு காட்டிட்டு போய்ட்டா....... போ போய் அவ தொந்தரவில்லாமல் படி...... யாரு யாரை மிஸ் பண்ணுறாங்கனு பார்க்கலாம்...... Last edited: Jul 8, 2021
சுவர் ஏறி குதிக்கிறது அதெல்லாம் எவ்ளோ ஜாலி...... இவனுக்கு எங்கே தெரிய போகுது..... டேய் நீ ரொம்ப தான் பண்ணுற...... அதான் அவ பதிலுக்கு காட்டிட்டு போய்ட்டா....... போ போய் அவ தொந்தரவில்லாமல் படி...... யாரு யாரை மிஸ் பண்ணுறாங்கனு பார்க்கலாம்......
SINDHU NARAYANAN Well-Known Member Jul 8, 2021 #4 இங்க பாருடா இவனை, அவ அழகை, குறும்பை எல்லாம் ரசிப்பானாம்... ஆனா அவளை முறைச்சிக்கிட்டே வெரப்பா இருப்பாராம்.... இத்தனைக்கும் அவ முறைப்பொண்ணு கூட இல்ல... Last edited: Jul 8, 2021
இங்க பாருடா இவனை, அவ அழகை, குறும்பை எல்லாம் ரசிப்பானாம்... ஆனா அவளை முறைச்சிக்கிட்டே வெரப்பா இருப்பாராம்.... இத்தனைக்கும் அவ முறைப்பொண்ணு கூட இல்ல...
J Janavi Well-Known Member Jul 8, 2021 #8 ஒருத்தரை ஒருவர் தெரிந்து கொண்டார்கள்.... அடுத்து.... Interesting update sis Last edited: Jul 8, 2021
Shobana selvarani Well-Known Member Jul 8, 2021 #9 Ithu padikkira vayasu so padikkanumngrathula theliva irukanga... janani ku eerpukuda illa... mahaku ithu konjam vedhanaithan...
Ithu padikkira vayasu so padikkanumngrathula theliva irukanga... janani ku eerpukuda illa... mahaku ithu konjam vedhanaithan...