மரகத மழையாய் நீ!.. 21

Advertisement

amuthasakthi

Well-Known Member
சூப்பர் சூப்பர்..ஜனனி கொஞ்சம் தெளிவாகிருச்சா இப்ப...இனி எல்லாம் மஹாமயம் தான்:love:

அடேய் மஹா...அதென்னடா பட்டும்படாம கட்டிக்கிறது:ROFLMAO:
 

Anuradha Ravisankarram

Well-Known Member
இரண்டு பேருக்கும் எவ்வளவு தவிப்பு.... மஹா மனதை திறந்து கொட்டி காட்டுறான் தன் காதலை!!!!
எப்படியும் வெளிவர முடியாத பிணைப்பை கட்டுகிறான்!!!!
என்ன ஒரு மனது.... அழகு காதல்...
ஜனனி அப்படியே ஒப்படைக்க வேண்டும் தான் தன்னை.....
மனதை அள்ளி சென்ற வார்த்தைகள் வழக்கம் போல்!!!

Excellent narration....

காயத்ரி தன் சந்தோஷம் வெளிப்படுத்தும் அழகு!!!! அண்ணி யும் அம்மா ஆகும் தருணம்!!!
மாமியார் ன் அந்த suspense ஜனனி மீது பாசம் அருமை!!!
Super update...
Thanks dear Kavipritha...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top