எனக்கு ரொம்பவும் பிடித்த
எங்கள் தானைத்தலைவர்
மாண்புமிகு மன்னவன்
துணைத் தல பாடி பில்டர்
மணி மாப்பி, முருகேசன்
and கபில்ஸ் இவர்களின்
அட்டகாசமான ஆட்சியுடன்
கூடிய "மரகத மணிமகுடம்
தரிக்கும் மன்னவன்"-ங்கிற
அருமையான அழகு நாவல்
"காதல் மன்னவன்"-ங்கிற
பெயரில் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அமுதவல்லிநாகராஜன் டியர்